BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inJuly   1st Button10

 

 July 1st

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

July   1st Empty
PostSubject: July 1st   July   1st Icon_minitimeThu Jul 01, 2010 6:56 am

ஜூலை 1



இன்று...






July   1st 100px-Cassini_Saturn_Orbit_Insertion

ஜூலை 1: சோமாலியா, ருவாண்டா, புருண்டி - விடுதலை நாள், கானா - குடியரசு நாள்

  • 1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம்
    முடிவெடுத்தது.
  • 1997 - மக்கள் சீனக் குடியரசு
    ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு
    கால பிரித்தானிய குடியேற்ற
    ஆட்சி முடிவடைந்தது.
  • 2004 - காசினி-ஹியூஜென்ஸ் (படம்) விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

July   1st Empty
PostSubject: July 1st   July   1st Icon_minitimeThu Jul 01, 2010 6:57 am

ஜூலை 1, கிரிகோரியன் ஆண்டின்
182வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 183வது நாள்). ஆண்டு முடிவிற்கு
மேலும் 183 நாட்கள் உள்ளன.



நிகழ்வுகள்





  • 1798 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
  • 1825 - ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
  • 1851 - ஆஸ்திரேலியாவில் விக்டோரியா குடியேற்றப் பகுதி நியூ சவுத் வேல்சில் இருந்து
    பிரிக்கப்பட்டது.
  • 1862 - ரஷ்யாவின் அரச
    நூலகம் அமைக்கப்பட்டது.
  • 1867 - பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867 கனடாவின் அரசமைப்புச் சட்டமாக
    ஏற்றுக்கொள்ளப்பட்டது; ஜோன்
    மாக்டொனால்ட் பிரதமராகப் பதவியேற்றார்.
  • 1873 - பிரின்ஸ் எட்வேர்ட்
    தீவு கனடாக் கூட்டமைப்பில் இணைந்தது.
  • 1876 - சேர்பியா துருக்கி மீது போரை அறிவித்தது.
  • 1881 -
    உலகின் முதலாவது அனைத்துலக தொலைபேசித் தொடர்பு கனடாவின் நியூ பிரன்ஸ்விக்
    மாநிலத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.
  • 1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் சொம் என்ற
    இடத்தில் இடம்பெற்ற சண்டையின் முதல் நாளில் 20,000 பிரித்தானிய வீரர்கள்
    கொல்லப்பட்டனர், 40,000 பேர் காயமடைந்தனர்.
  • 1921 - சீனக் கம்யூனிஸ்ட்
    கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1932 - ஏபிசி
    (அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை) ஆரம்பிக்கப்பட்டது.
  • 1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது.
  • 1947 - இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம்
    முடிவெடுத்தது.
  • 1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.
  • 1960 - கானா குடியரசானது.
  • 1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது.
  • 1962 - பெல்ஜியத்திடம் இருந்து புருண்டி விடுதலை அடைந்தது.
  • 1967 - ஐரோப்பிய
    சமூகம் உருவாக்கப்பட்டது.
  • 1970 -
    அதிபர் யாஹ்யா கான்
    மேற்கு பாகிஸ்தானில் மாகாணங்களை
    அமைத்தார்.
  • 1976 - மடெய்ரா
    தீவுகளுக்கு போர்த்துக்கல் சுயாட்சியை
    வழங்கியது.
  • 1978 - அவுஸ்திரேலியாவின் வட மண்டலம்
    அவுஸ்திரேலிய பொதுநலவாயத்துக்குக் கீழ் சுயாட்சி பெற்றது.
  • 1979 - சோனி நிறுவனத்தின் வோக்மன் அறிமுகம் செய்யப்பட்டது.
  • 1990 - கிழக்கு ஜெர்மனி டொச் மார்க்கை
    தனது நாணய அலகாக ஏற்றுக் கொண்டது.
  • 1991 - பிராக்கில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட
    முடிவில் வார்சா
    ஒப்பந்தம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டது.
  • 1997 - மக்கள் சீனக் குடியரசு
    ஹொங்கொங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு
    கால பிரித்தானிய குடியேற்ற
    ஆட்சி முடிவடைந்தது.
  • 2002 - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
  • 2002 -
    தெற்கு ஜெர்மனியில் இரண்டு விமானங்கள்
    வானில் மோதியாதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2004 - காசினி-ஹியூஜென்ஸ்
    விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
  • 2006 - கொழும்பில் சுதந்திர ஊடகவியலாளர் சம்பத்
    லக்மால் சில்வா இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டார்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

July   1st Empty
PostSubject: July 1st   July   1st Icon_minitimeThu Jul 01, 2010 6:59 am

July 1st





பிறப்புகள்



  • 1924 - தி. ச. வரதராசன், ஈழத்து மறுமலர்ச்சி எழுத்தாளர் (இ. 2006)
  • 1927 - சந்திரசேகர், 11வது இந்தியப் பிரதமர்
  • 1935 - டி. ஜி. எஸ். தினகரன்,
    இந்தியாவின் முன்னணி கிறிஸ்தவ மறைபரப்புனர்
  • 1961 - கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (இ. 2003)
  • 1961 - டயானா, வேல்ஸ் இளவரசி (இ. 1997)
  • 1961 - கார்ல் லூயிஸ், அமெரிக்க ஓட்ட வீரர்

இறப்புகள்



  • 1965 - வால்ரர் ஹமொண்ட் - ஆங்கில துடுப்பாளர் (பி. 1903)
  • 2001 - நிக்கலாய்
    பாசொவ், ரஷ்ய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
  • 1971 - வில்லியம்
    பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1890)
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

July   1st Empty
PostSubject: July 1st   July   1st Icon_minitimeThu Jul 01, 2010 7:00 am

July 1st





சிறப்பு
நாள்




  • கனடா - கனடா நாள்
  • கானா - குடியரசு நாள் (1960)
  • சோமாலியா - விடுதலை நாள் (1960)
  • ருவாண்டா - விடுதலை நாள் (1962)
  • புருண்டி - விடுதலை நாள் (1962)
Back to top Go down
Sponsored content





July   1st Empty
PostSubject: Re: July 1st   July   1st Icon_minitime

Back to top Go down
 
July 1st
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Today song in July 1st 2010
» June Ponaal July - Tamil Karaoke
» June Ponaal July Kaatre.. kan Ponaal..

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: