Posts : 149 Points : 448 Join date : 2010-06-30 Age : 32 Location : pondicherry
Subject: sweet lines Sun Jul 04, 2010 9:19 am
. காந்தள் பூவின், இரு விரல்கள் பிரிந்து... குவளைப் பூவில், மலர்ந்தது கண்டேன்... மாலை கதிரவன் மத்தியில் இருக்கும், காந்தள் மலராய் நின் முகம் கண்டேன்... தேன் ஊறா, குவளை மலராய், நின் இதழ்கள் கண்டேன்... பூவினுள் மலர்ந்த முதற் பூவாய் நின் முகம் கண்டேன்...