இந்த உலகம் எப்படி உருவானது என்றால், நான் கேட்ட வரையில் பலரது பதில் என்ன தெரியுமா? கடவுள் தான் இந்த உலகத்தை படைத்தார் என்றே இருந்தது சிலரிடமிருந்து தான் விஞ்ஞான பூர்வ பதிலை காண முடிந்தது அந்த சிலர் யார் தெரியுமா விஞ்ஞாநிகளும் நர்திகர்களும் தான் ( ராக்கெட்டை விண்ணில் எவவிட்டு திருப்பதிக்கு வேண்டிக்கொண்ட விஞ்ஞாநிகளும் இங்கு உண்டு இவரை கணக்கில் சேர்க்க வேண்டாம் ) படித்தவர்களிடம் இருந்து கூட நாம் விஞ்ஞாநபூர்வ பதில் வருவதில்லை காரணம் அந்த அளவுக்கு கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் மூடத்தனமாக வளர்ந்து விட்டது கடவுள் என்ற ஒரு நம்பிக்கை ஏதோ ஒரு காரணத்திற்காக நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்க வேண்டும் அனால் இப்போது பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதை தான் இப்படி எல்லாம் ஆகும் என தெரிந்திருந்தால் நம் முன்னோர்கள் கடவுள் நம்பிக்கை என்ற ஒன்றை உருவாக்கி இருக்க மாட்டார்கள், (இல்லாத ஒன்றை உருவாக்கி இப்போது எங்கேயோ நிற்கிறது )
சரி நான் சொல்ல வந்த விஷயத்திற்கு பயணிப்போம் இந்த உலகம் எப்படி உருவானது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனில் ஏற்ப்பட்ட வேதி மாற்றங்களின் காரணமாக தூசிப்படலங்களும் பறைக்கூட்டங்களும் வெளியாகின அதன் பின்னர் ஏற்ப்பட்ட மாற்றங்களே இப்போது ஒன்பது கிரகங்களாக இப்போது நிற்கின்றன (தற்ப்போது இருக்கும் கிரகங்களின் எண்ணிக்கை ) ஆரம்ப காலத்தில் பூமி சூரியனைப்போல நெருப்புக்கொலமாக இருந்தது பூமியின் சுழற்சியும் சூரியனின் ஈர்ப்பும் பூமியை குளிர்ந்த நிலைக்கு பரிணாம வளர்ச்சி அடையச்செய்தது இந்த இடத்தில உருவானது தான் நீர் பொதுவாக ஈரப்பதம் இருந்தாலே அந்த இடத்தில பக்டீரியவும் வைரஸ்களும் தானாக உருவாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் இந்த இடத்தில உருவானது தான் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி ( காற்றின் மூலக்கூறுகளின் காரணமாகவும் உயிரினம் உருவானது என்ற கருதும் நிலவுகிறது ) இப்படியாக முதலில் நீர் வாழ் உயிரினம் நீந்துவன பின்னர் தரையில் ஊருவணவாக பரிணாம வளர்ச்சி அடைந்தது பின்னர் நடப்பன பறப்பன என பரிணாம வளர்ச்சி வேகமாக முன்னேற்றம் அடைந்தது
மனிதனின் பரிணாம வளர்ச்சி ஒன்றாம் வகுப்பு மாணவன் கூட சொல்லுவான் வேறென்ன மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பது தான் மனிதன் இப்படி தான் உருவானான் முதலில் மிருகத்தை போல கட்டில் திரிந்த மனிதன்
மிருகங்களையும் காட்டு தவற உணவுகளையும் உண்டு வாழ்ந்து வந்தான் தினமும் எப்படி அவனுக்கு ஒரே இடத்தில எப்படி அவனுக்கு தொடர்ந்து உணவு கிடைக்கும் எனவே அவன் வேறு இடத்திற்கு பயனப்படலானான்
(இயற்க்கை இடர்பட்டிர்க்க்காகவும் மனிதன் வேறு இடம் செல்ல நேர்ந்தது ) இந்த இடத்தில் உருவானது தான் நாடோடி என்ற நிலையில்லா வாழ்க்கை உருவானது இப்படி தான் மனிதன் பூமி எங்கும் பரவினான் அப்படி வேறு இடம் செல்லும்போது அங்கு வாழும் மனிதன் சக வேறு ஒரு மனிதனயே மிருகத்தை பார்ப்பது போல தான் பார்த்தான் எனவே மனிதன் மனிதனை கொன்று நாடோடி வாழ்க்கை வாழ்ந்தான் ஒருக்கட்டதில் மனிதனின் அறிவின் பரிணாம வளர்ச்சி காரணமாக சிந்தித்தான் என்ன என்றால் நம் ஏன் நாடோடி வழக்கை வழ வேண்டும் எதற்கு தொர்ப்பவர்களை கொள்ள வேண்டும் நம்மிடம் தொர்ப்பவர்களை நமக்கு அடிமையாக்கி இதே இடத்தில் நமக்கு தேவையான வேலைகளை செய்து கொள்வோம் என யோசித்தான் இந்த இடத்தில் உருவானது தான் ஆண்டான் அடிமைத்துவம் ஆதிகால மனிதன் தனக்கு பிரம்மாண்டமாக தோன்றிய அனைத்தையும் கண்டு பிரமித்தான் மலை சூரியன், நிலா, மேகம், மழை , காற்று , என இப்படி தான் ஜெயிக்க முடியாத அனைத்தையும் கடவுளாக பாவித்தான் இந்த இடத்தில் ஆண்டான்கள் எல்லாம் இது எங்களுடைய கடவுள் எங்களை அவமதித்தல் உங்களுக்கு ஆபத்து ஏற்ப்படும் என அடிமைகளை பயமுறுத்தினான் அந்த பயத்திலே அடிமைகளாக பல ஆயிரம் வருடங்கள் அடிமைகளாகவே நலைக்கழித்தன அந்த மக்கள் பின்னர் அவர்களும் அவர்குக்கு ஏற்ற சில கடவுள்களை உருவாக்கிக்கொண்டனர் தற்போது கூட நீங்கள் பார்த்தல் தெரியும் பின் தங்கிய மக்கள் வழி படும் கடவுள்கள் முனீஸ்வரன் ,ஐயனார் ,வீரன் ,சூரன் ,காளியம்மன் ,மாரியம்மன், என்று இருக்கும் , மேட்டுக்குடி மக்களின் கடவுளை பார்த்தல்
லக்ஷ்மி ,வெங்கடசலபதி ,சிவன்,கிருஷ்ணன்,விநாயகர் ,என்று இருக்கும் , (இந்த அனைத்தும் சொந்த பந்தங்கள் என்ற கதை பின்நாளில் ஆரியர்களினால் உருவாக்கப்பட்டது )
இந்த கட்டுரை முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக நான் எழுதி இருக்கிறேன் இதில் எந்த இடத்தில் உண்மையான கடவுள் இருக்கிறார் என்று சொல்லுங்கள் ? (ஒரு வேலை பூமியில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் நம் அறிவியல் வளர்ச்சியில் இன்னும் அதிகம் சதித்திருப்போமோ) சிலர் இங்கும் குதர்க்கமான பதில் தர சிலர் தயாராக இருப்பார்கள் நானும் அவர்களுக்கு பதில் அளிக்க காத்திருக்கிறேன் ,
என்னுடைய கணிப்புப்படி இங்கு முதல் கேள்வியே என்ன வென்று இருக்கும் தெரியுமா ஆரம்பத்தில் அந்த சூரியனை படைத்ததே அந்த கடவுள் தான் என்று என்னிடம் சொல்லப்போகிறார்கள் . பொறுத்திருந்து பார்ப்போம் இந்த உலகத்தின் முடிவை [img][/img]