1. வளவளவென்று பேசாமல், மிதமாகப் பேசு. 2. எவர் எது சொன்னாலும் கேட்டு உனக்கு சரியென்று தோன்றுவதைச் செய். 3. ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாக்காமல் வேலை செய். 4. ஏழை போல் வாழ்; செல்வத்தில் பெருமை கொள்ளாதே. 5. நீ செய்யும் அத்தனை செலவிற்கும் கணக்கெழுது. 6. எதையும் மனம் ஒன்றிக் கற்றுக்கொள். 7. நாள்தோறும் உடற்பயிற்சி செய். 8. அளவோடு சாப்பிடு. 9. நாள் தவறாமல் நாட்குறிப்பெழுது.
lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
Subject: Re: மகிழ்ச்சியின் ரகசியம்! - மகாத்மா காந்தியடிகள். Thu Jul 22, 2010 6:17 am