lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: உன் வேலை உன் கையில் Sun Aug 01, 2010 2:53 am | |
| நீங்கள் உறங்குவதற்கு முன் , தினமும் என்னென்ன வேலைகள் முடித்திருக்கிறோம் என்று எண்ணி பார்க்கும் பழக்கம் உண்டா. இருந்தால் நீங்கள் தான் திறன் மிகு மனிதர். இதை நான் சொல்லவில்லை மனோதத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
அவ்வாறு நாம் எண்ணி பார்த்தாலும் நாம் செய்த சில வேலைகளை நாம் மறந்திருப்போம். இது மனித இயல்பு.
சரி மறுநாள் நாம் செய்ய வேண்டிய வேலைகளை நீங்கள் வரிசை படுத்தியதுண்டா .
அவ்வாறு வருசை படுத்திய வேலைகளை சரியாக செய்து முடித்தோம் என்ற தெளிவு உண்டா ?
இவ்வாறு உங்கள் வேலைகளை வரிசை படுத்தி உங்களை திறன் மிகு மனிதராக மாற்றிக்கொள்ள ஒரு இணையத்தளம் உதவுகிறது. இதில் உங்கள் வேலைகளை முன்னரே பட்டியலிட்டு , முடிக்கவேண்டிய காலகெடுவையும் குறித்து வைத்துக்கொள்ளலாம். திட்டமிட்ட படி முடித்த வேலைகளையும் குறித்து கொள்ளலாம். இனிமேல் முடிக்கவேண்டிய வேலைகளையும் அலாரம் வைத்து கொண்டு செய்து முடிக்கலாம்.
இதனை உங்கள் மேலதிகாரிக்கும் அனுப்பி அவர்களிடம் வேலையின் தற்போதைய நிலையை தெளிவு படுத்த முடியும். உங்கள் உதவியாளர்களுக்கு share பண்ணி , அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் பட்டியலிட்டு கொள்ளலாம். மொத்தத்தில் சம்பளம் வாங்காத உங்கள் Personal Assistant ஆக இது செயல்படும்.
தளத்தின் முகவரி : http://planner.zoho.com/login
கொசுறு : இவங்க நம்ம சென்னை-ல் தான் இருக்காங்க. இந்த வாரம் நாணயம் விகடன்-ல கூட வந்திருக்கு. | |
|
raagamalika
Posts : 3 Points : 3 Join date : 2012-03-13
| Subject: Tooo gud Tue Mar 13, 2012 12:52 pm | |
| Hi lachhu, This is something awesome.Great application.. Thanks a load for sharing.. cheers raaga | |
|
sreelavanya 89
Posts : 47 Points : 67 Join date : 2012-03-26 Age : 34
| Subject: Re: உன் வேலை உன் கையில் Thu May 17, 2012 12:08 pm | |
| Thagundha nerathil thevayaana padhivu. Thanks.
....................... cloud computing training in chennai
cloud computing training in chennai
sql server training in chennai
software testing courses chennai | |
|
Sponsored content
| Subject: Re: உன் வேலை உன் கையில் | |
| |
|