BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inBTC Buzz Button10

 

 BTC Buzz

Go down 
5 posters
AuthorMessage
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: BTC Buzz   BTC Buzz Icon_minitimeMon Aug 02, 2010 3:29 am

Join and Enjoy daily Buzz posts here.... lol!
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: 2 Aug 2010   BTC Buzz Icon_minitimeMon Aug 02, 2010 3:36 am

BTC Buzz 0c4f8e7c0b

Modern ஆசாமிகள் சுமைபோல் தூக்கிச் செல்லும் அந்தப் பின்பையில் அப்படி என்னதான் வைத்திருக்கிறார்கள்...?
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeMon Aug 02, 2010 9:40 am

BTC Buzz 260952888

BTC Buzz Mirror_small

BTC Buzz DSC00885

BTC Buzz Whispe10

BTC Buzz BrokenPencil

BTC Buzz Us_silver_coins

BTC Buzz Hairpi10

BTC Buzz Paper-10

KARTHIS ENAKU TERIJU PONNUGE BAG LA ETHU TAN ERUKUM HAHAHHA BTC Buzz Nxuv7cjpg
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeMon Aug 02, 2010 11:55 am

naan en bag la vachirunthathu,

1.pen and pencil
2.mob charger
3.jv and nakeeran
4.water bottle
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeTue Aug 03, 2010 4:34 am

BUZZ -- 03-Aug-2010

Why is Australia Better than India in Sports ?


|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

Romba Yosikathinga nane solren,

BTC Buzz 0d9c6a12ad

Neenga accept panreengala?
Back to top Go down
babymilo

babymilo


Posts : 105
Points : 210
Join date : 2010-03-09
Age : 34
Location : kedah..cOOL3m..

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeTue Aug 03, 2010 6:11 am

BTC Buzz Dscn3810

[b][i]saptu2 vayire valarta ippedi tan malaysia sports mata-matanu irukum...hahahhhhah... itele kannadi vere...sports bcum blind d...huhuhu

BTC Buzz 38873710
Back to top Go down
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeWed Aug 04, 2010 7:16 am

ஒரு சின்ன test


நீங்க போதையில இருக்குறீங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்க இப்போ புதுசா ஒரு test கண்டுபிடிச்சிருக்காங்க..




இப்போ எல்லாம் வாய் திற...ஊது..இந்த பிரட்சினையே இல்லை..

Just ஒரு சின்ன test தான்....

BTC Buzz Pic_bm10BTC Buzz Pic2_b10BTC Buzz Pic2_b10
படத்தைப்பார்த்து பதில் சொல்லணும்...அவ்வளவுதான்...




இந்த Car எந்த பக்கம் போகும்னு சரியா சொல்லுங்க பாப்போம்...
BTC Buzz Car_bm10
சரியா சொல்லலைன்னா ...நிச்சயம் நீங்க கவனிக்கப்படவேண்டிய ஆளுதான்...
BTC Buzz Pic_ma10
BTC Buzz Pic_bm10BTC Buzz Pic2_b10BTC Buzz Pic2_b10
BTC Buzz Ghost_10
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeWed Aug 04, 2010 3:00 pm

VASU, ஈசானிமூலைல இருந்து கிழக்க போகுது CAR....
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeThu Aug 05, 2010 6:52 am

என்னத்தை சொல்ல இதுகள் தானுங்கோ கலியுகத்து குரங்குகள் யாரோ மாதிரி இருக்குன்னு யோசிக்கிறீங்களோ ...

பேபி மிலோ,கார்த்திஸ்,வாசு தான் ஹஹஹ்ஹா

BTC Buzz 3_monk10
Back to top Go down
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeThu Aug 05, 2010 7:49 am

Kochin Office................
BTC Buzz 1_bmp10
BTC Buzz 2_bmp10
BTC Buzz 5_bmp10
BTC Buzz 10_bmp10
BTC Buzz 12_bmp10
But in ourOFFICE …………

BTC Buzz Img_0710
BTC Buzz Baby_b10
BTC Buzz Img_0711
BTC Buzz Baby_b11
எங்க நடக்கும் இந்த குடுமை நாங்க என்ன பாவம் செய்தோம்
ஆனால் எங்க office la நடக்குது
Back to top Go down
naGen

naGen


Posts : 26
Points : 26
Join date : 2010-03-11
Age : 83
Location : Kuala Lumpur, Malaysia

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeThu Aug 05, 2010 10:27 am

Kutuk teruk teruk about malaysian sport minister ... ahahhaa.. but thats the fact !!! ur soo funny la !!! lol! lol! lol! [b][i]
Back to top Go down
babymilo

babymilo


Posts : 105
Points : 210
Join date : 2010-03-09
Age : 34
Location : kedah..cOOL3m..

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeThu Aug 05, 2010 11:29 am

[/i][/b][i] ADIYE OOVIYAA ENNADI LOOSA NEE..NAAN KORENGGA D?? PODI..NOKIA 5530 VANGEREN NU SOLLITU SAMSUNG MONTE VANGITTE LE!!! PODI ERUME...NEETANDI REAL KORENGGE!!! VASU ELLORUKUM CELLPHONE VANGGI TARUVARU..HAHAHHA...VASU IPHONE4 4 ME OK!!! ILATI PICHU2

BTC Buzz C4574110

BTC Buzz Efebf210

BTC Buzz Monkey10

THIS IS OOVIYAA N VASULAV PICTURE.....
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeThu Aug 05, 2010 1:00 pm

lol!
வாசு, நீ இருக்கேனு தெரிஞ்ச பின்பு எந்த பொண்ணு அந்த கம்பெனில தைரியமா வேளைக்கு சேருவான்னு சொல்லு.
lol!
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeSat Aug 07, 2010 3:46 am

எத்தனை முறை வானத்தைப் பார்த்திருக்கிறோம்.
எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா...?
மேகங்கள் எப்போதும் கிழக்கு மேற்காக மட்டும்தான் போகிறது.
தெற்கு வடக்காக நகர்வதேயில்லை.
என்ன காரணம்....
யாருக்காவது தெரியுமா...?
Back to top Go down
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeSat Aug 07, 2010 9:07 am

That's all!!! that the women Demands...


...Plain looking husband
BTC Buzz 110


...normal simple ring
BTC Buzz 210
...small wedding party
BTC Buzz 310
...honeymoon at any place
BTC Buzz 411
...small house for the kids to run around
BTC Buzz 510
...lovely children
BTC Buzz 610
...husband is a family man
BTC Buzz 711
...but work hard
BTC Buzz 810
...small car for shopping
BTC Buzz 910
...another car for kids
BTC Buzz 1010
...some collections
BTC Buzz 1110
...shoes for each occasion
BTC Buzz 1210
...some nice outfits
BTC Buzz 1310
...a bit of cosmetics
BTC Buzz 1410
...a bit of makeup
BTC Buzz 1510
...overseas trip once a year
BTC Buzz 1610
...more often on domestic trips
BTC Buzz 1710
...dinners
BTC Buzz 1810
... Presents occasionally
BTC Buzz 1910
...finally, some securities.
BTC Buzz 2010
That's it... WOMEN ARE NOT DEMANDING AT ALL!!!!!
bounce சொல்லுங்க இது எல்லாம் யாரு கேப்பாங்க?அட இங்க இருக்கும் 2 லூஸ்கல் தான் அவங்க பேரு லக்ஷ்னா மற்றும் பாபி,இது எல்லாம் இல்லாமல் iphone கேப்பாங்க bounce
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeMon Aug 09, 2010 11:29 am

BTC Buzz Saree_lady

நான் யார்? சொல்லுங்க
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeMon Aug 09, 2010 12:11 pm

KARTHIS EN PIC UNGALUKU EPADI KIDACHATHU
BTC Buzz Pickll10BTC Buzz Pickll10
YES NANE TAN
Back to top Go down
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeWed Aug 11, 2010 7:37 am

Laks loose, un photo kum Karthis post panna photo kum diff illa, un photo nalla paaru
BTC Buzz Chknso10
BTC Buzz Grammy10
Nalla eyes clean pannitu paaru loose
BTC Buzz Baby_b12 Antha photo nalla alaga iruku
BTC Buzz Animat11
Karthis yaru athu, un lover ahBTC Buzz 10831512
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeWed Aug 11, 2010 8:09 am

OHH APA VASU UN SETUP TANE ENTHA PONNUBTC Buzz Thbett10
OLUGA SOLLIRU ELE HEHHE NA POTTURUVEN NEEGA 2DU PERUM JALSA PANNATHA
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeThu Aug 12, 2010 4:35 am

புத்திசாலித்தனம்

ஒரு விவகாரமான புத்திசாலி வேகமாக கார் ஓட்டியதற்காக டிராபிக் போலிஸ் நிறுத்தினார்.......

புத்திசாலி : என்ன சார்?

போலிஸ் : ஓவர் ஸ்பீட்?

புத்திசாலி : சார், சாரி. இனிமே இப்படி ஓட்ட மாட்டேன்.

போலிஸ் : லைசென்ஸ் எடுங்க.

புத்திசாலி : சார், லைசென்ஸ் இல்ல.

போலிஸ் : லைசென்ஸ் இல்லையா?

புத்திசாலி : நாலு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு வண்டி ஓட்டும் போது அதை போலிஸ் ரத்து செய்ஞ்சுட்டாங்கோ
.
போலிஸ் : வண்டியோட இன்சூரன்ஸ், RC எடுங்க.

புத்திசாலி : அதுவும் இல்ல.

போலிஸ் : என்ன?

புத்திசாலி : இப்போதான் இந்த கார திருடிட்டு வாரேன்.

போலிஸ் : இது திருட்டு வண்டியா?

புத்திசாலி :ஆமா, இந்த கார் ஓனர் என்ன திட்டுனான் அதான் அவன கொன்னுட்டு வண்டிய எடுத்துட்டு வந்துட்டேன்.

போலிஸ் : கொன்னுட்டயா? அவர் பாடிய என்ன பண்ணுன?

புத்திசாலி : பாடி டிக்கில இருக்கு பாக்குறீங்களா....


பயந்துபோன போலிஸ் தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூற அவர்கள் 15 நிமிடங்களில் அங்கு வருகின்றனர்.

உயர் அதிகாரி : வண்டில இருந்து இறங்கு.

புத்திசாலி : பிரச்சனையா சார்?

உயர் அதிகாரி : நீங்க கொலை செய்ஞ்சு இந்த கார திருடீடு வந்துடீங்கலாமே?

புத்திசாலி : கொலையா?

உயர் அதிகாரி : ஆமா. டிக்கிய தொறங்க.

புத்திசாலி திறக்கிறார்.உள்ளே பிணம் இல்லை.

உயர் அதிகாரி : இது யார் கார்?

புத்திசாலி : என்னோடதுதான். இந்தா பாருங்கோ RC, இன்சூரன்ஸ் எல்லாம் என் பேருலதான் இருக்கு.

உயர் அதிகாரி : உங்க லைசென்ச காட்டுங்க.

புத்திசாலி அதையும் காட்டினார்.அதிகாரி முகத்தில் குழப்பம்.

உயர் அதிகாரி : மன்னிச்சுருங்க.நீங்க இந்த கார் ஓனர கொன்னுட்டு வண்டிய திருடி வந்துடிங்கனு உங்கள பிடிச்ச டிராபிக் போலிஸ்காரர் பொய்த்தகவல் சொல்லிட்டார்.நீங்க போகலாம்.

புத்திசாலி : அவர் நான் வண்டிய வேகமா ஓட்டுனேன்னு பொய் சொல்லலையா?
Back to top Go down
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeThu Aug 12, 2010 12:46 pm

கண்ணாநீ
கல்யாணத்திற்குமுன்னாடிசூப்பர்மேன்,
கல்யாணத்திற்குபின்னாடிஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்குபிறகுவாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்குபிறகுடாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!


காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.


மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?

ஐந்து கேள்விப்பா

நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்

வெரிகுட் கீபிடப்
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????


என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன்,ஆடு,கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி.பாக்குறா''எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும்,டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!


வக்கீல்:உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்:ஆகிவிட்டது.
வக்கீல்:யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்:ஒர் பெண்ணை.
வக்கீல்:பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார் :ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..


சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை....பத்திரமா இருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய்.சாவுகிராக்கி அதுXEROX காப்பிடா!


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.


இன்னிக்கி8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...

Karthis nee sonnathula yaru புத்திசாலிBTC Buzz 5110
BTC Buzz 2de10BTC Buzz 2de10BTC Buzz 2de10
Karthis onmai sollu, ennai thane nee mention panna, ennai romba pukalatha machi, vekkam vekkam ma varuthu
BTC Buzz Video010
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeFri Aug 13, 2010 3:54 am

ஓட்டுப் போட சட்டப்பூர்வமான வயது 18.
திருமணத்திற்குச் சட்டப்பூர்வமான வயது 21.

இதுலருந்து என்ன தெரியுது...?


'நாட்டைச் சமாளிக்கறதைவிட ஒரு பொண்ணைச் சமாளிக்க அதிக வருஷங்கள் அனுபவம் தேவைப்படுது...!'.

Back to top Go down
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeFri Aug 13, 2010 6:42 am

மச்சி அந்த காலத்துல எல்லாம் பெண்களும் அடகமா இருந்தாங்க அதன் அப்ப எல்லாம் 15 மற்றும் 18 வயசுல கல்யாணம் பண்ணாங்க ஆனால் இப்ப இருக்கற பொண்ணுங்களா அடக்கா அதிகம் நாளா மாத்திடாங்க
BTC Buzz Anime_11BTC Buzz Anime_11BTC Buzz Anime_11
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitimeFri Aug 13, 2010 3:00 pm

ஆண்களுக்கு 21 வயது வந்தால் தான் திருமணம் ஆனால் பெண்களுக்கு 18 வயதுலேயே திருமண வயது,வாக்களிக்கும் உரிமையும் உள்ளது ஆகவே பெண்களுக்கே நாட்டையும் வீட்டையும் சமாளிக்கும் திறன் 18 வயதுலேயே உள்ளது என்று தெரிகிறது கர்த்திஸ்,வாசுஹாஹ்ஹஹா
BTC Buzz Clowns10BTC Buzz Clowns10
Back to top Go down
Sponsored content





BTC Buzz Empty
PostSubject: Re: BTC Buzz   BTC Buzz Icon_minitime

Back to top Go down
 
BTC Buzz
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC GOSSIPS-
Jump to: