BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~என் காதல் நாயகி~ BTC ஏ! Button10

 

 ~என் காதல் நாயகி~ BTC ஏ!

Go down 
5 posters
AuthorMessage
NaviNesh

NaviNesh


Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 35
Location : The Little World Of Cuties

~என் காதல் நாயகி~ BTC ஏ! Empty
PostSubject: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   ~என் காதல் நாயகி~ BTC ஏ! Icon_minitimeFri Nov 26, 2010 1:24 am

~என் காதல் நாயகி~ BTC ஏ! BTC

என் காதல் நாயகியே!
என் BTC ஏ!
உள்ளத்திரைதனில்
பதிந்தவளே...
மெல்லென நீ வந்து என்னுடன்
கலந்ததனால்
என்னுள்ளமோ அழகு
பெற்றதடி...

சிற்றிடை போன்ற உந்தன்
Forum இனை
என் Mouse கொண்டு
நித்தமும் தீண்டுவதால்
தினமும் நான் புத்துணர்வு
பெறுகிறேன்...

2010-50-18 அன்று
முதன் முதலாக
உன்னுடன் கலந்து
உன் இளமையின்
வசீகரம் அறிந்து
கொண்டேன்...

பேனா கொண்டு
கிறுக்கி வைத்த
என்னையும்
கவிஞன்
ஆக்கிவிட்டாய்...
உன்னை நித்தம்
தழுவிக் கொள்கிறேன்...

உலகமே என் வசம்
ஆனதிங்கே - நீ
என் அருகே வந்ததினால்
மெய் மறந்த பொழுதுகள்
பலவிருக்கு - Chat ல்
ஒரே நேரத்தில் நிறைய
நண்பர்களுடன் கலகலப்பாக
பொழுதை கழிப்பதனால்...

வசந்த கீதமாய் வந்தவளே
வாசனையாய் சுகம் தந்தவளே
உன்னுடன் கலந்த என் ஆத்மா
உனை வருடிக் கொண்டே
ஓய்வு நேரத்தை இனிமையாக கழிகிறது...

BTCஎனும் நாமம்
கொண்டவளே...
பொழுதுகள் பூப்பந்துகள் ஆனது
உன் தோழமை
எனக்கு கிடைத்தமையால்...

திரும்ப திரும்ப ருசிக்கிறேனே
உன்னை
நீ என் வாழ்வில் வந்ததனால்
நான் என்றும் இன்பமடி...

என் காதலியை படைத்த
பிரம்மாவே...
நம் BTC இன் நாயகன்
Admin DUBAI SURYA NA...
நண்பர்கள் ஆயிரம்
கொண்டு வந்து
நீ வென்ற இதயமோ
பல்லாயிரம்...


~என் காதல் நாயகி~ BTC ஏ! 71-Rabbits
Back to top Go down
Admin
Administrator
Administrator
Admin


Posts : 232
Points : 638
Join date : 2010-02-25
Age : 44

~என் காதல் நாயகி~ BTC ஏ! Empty
PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   ~என் காதல் நாயகி~ BTC ஏ! Icon_minitimeFri Nov 26, 2010 8:37 am

Intha kavithai padaitha bramma navinesh ku nandri ..flower
Back to top Go down
http://www.besttamilchat.com
Swaarasya
Administrator
Administrator
Swaarasya


Posts : 683
Points : 1718
Join date : 2010-05-08
Location : WonderLanD

~என் காதல் நாயகி~ BTC ஏ! Empty
PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   ~என் காதல் நாயகி~ BTC ஏ! Icon_minitimeFri Nov 26, 2010 1:50 pm

...hoiii greeeku silly goose pumpkin..unga tamizh yeh soooo horrid..neenga ippadi superba kavidhai post panniteengale....hyyaaa....its so cute and nice...i loved reading it..took time for me to read and understand though....really creative one and nice....cheers!!!! geek

~என் காதல் நாயகி~ BTC ஏ! 1065168xnni9z3s11
Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

~என் காதல் நாயகி~ BTC ஏ! Empty
PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   ~என் காதல் நாயகி~ BTC ஏ! Icon_minitimeFri Nov 26, 2010 3:48 pm

Machi.. What happened to u.. Kavithai ellam post panre.. Really superb kavithai da.. ( But Enaku oru doubt iruku machi.. nan thaniya kekren..)
Back to top Go down
sreelavanya 89

sreelavanya 89


Posts : 47
Points : 67
Join date : 2012-03-26
Age : 34

~என் காதல் நாயகி~ BTC ஏ! Empty
PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   ~என் காதல் நாயகி~ BTC ஏ! Icon_minitimeWed Jun 13, 2012 5:35 am

NaviNesh wrote:
~என் காதல் நாயகி~ BTC ஏ! BTC

என் காதல் நாயகியே!
என் BTC ஏ!
உள்ளத்திரைதனில்
பதிந்தவளே...
மெல்லென நீ வந்து என்னுடன்
கலந்ததனால்
என்னுள்ளமோ அழகு
பெற்றதடி...

சிற்றிடை போன்ற உந்தன்
Forum இனை
என் Mouse கொண்டு
நித்தமும் தீண்டுவதால்
தினமும் நான் புத்துணர்வு
பெறுகிறேன்...

2010-50-18 அன்று
முதன் முதலாக
உன்னுடன் கலந்து
உன் இளமையின்
வசீகரம் அறிந்து
கொண்டேன்...

பேனா கொண்டு
கிறுக்கி வைத்த
என்னையும்
கவிஞன்
ஆக்கிவிட்டாய்...
உன்னை நித்தம்
தழுவிக் கொள்கிறேன்...

உலகமே என் வசம்
ஆனதிங்கே - நீ
என் அருகே வந்ததினால்
மெய் மறந்த பொழுதுகள்
பலவிருக்கு - Chat ல்
ஒரே நேரத்தில் நிறைய
நண்பர்களுடன் கலகலப்பாக
பொழுதை கழிப்பதனால்...

வசந்த கீதமாய் வந்தவளே
வாசனையாய் சுகம் தந்தவளே
உன்னுடன் கலந்த என் ஆத்மா
உனை வருடிக் கொண்டே
ஓய்வு நேரத்தை இனிமையாக கழிகிறது...

BTCஎனும் நாமம்
கொண்டவளே...
பொழுதுகள் பூப்பந்துகள் ஆனது
உன் தோழமை
எனக்கு கிடைத்தமையால்...

திரும்ப திரும்ப ருசிக்கிறேனே
உன்னை
நீ என் வாழ்வில் வந்ததனால்
நான் என்றும் இன்பமடி...

என் காதலியை படைத்த
பிரம்மாவே...
நம் BTC இன் நாயகன்
Admin DUBAI SURYA NA...
நண்பர்கள் ஆயிரம்
கொண்டு வந்து
நீ வென்ற இதயமோ
பல்லாயிரம்...


~என் காதல் நாயகி~ BTC ஏ! 71-Rabbits








Super kavithai But Font color change panunga k realy nice kavithai

........................
shelving racks|pallet rack
Back to top Go down
Sponsored content





~என் காதல் நாயகி~ BTC ஏ! Empty
PostSubject: Re: ~என் காதல் நாயகி~ BTC ஏ!   ~என் காதல் நாயகி~ BTC ஏ! Icon_minitime

Back to top Go down
 
~என் காதல் நாயகி~ BTC ஏ!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ Tamil Story ~~ கிஷான்னு ஒரு காதல் கிறுக்கனும், அருணானு ஒரு காதல் கிறுக்கியும்
» என் காதல்- 2
» நம் காதல்.......!
» காதல்
» காதல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC GOSSIPS-
Jump to: