Ninaivo oru paravai Virikkum adhan sirahai Parakkum adhu kalakkum than uravai
Panikkalathil naan vaadinal, un paarvai than en poarvaiyo Anaikkamal naan kulir kaihiren, adharkahathan madi saihiren Madi enna un mani oonjalo Nee dhan, ini nan dhan
Ninaivo oru paravai Virikkum adhan sirahai Parakkum adhu kalakkum than uravaii_________________________________
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
(நினைவோ ஒரு பறவை...)
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன் அதற்காகத்தான் அலைபாய்கிறேன் தந்தேன் தரவந்தேன்
(நினைவோ ஒரு பறவை...)
பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன் மடி என்ன உன் மணி ஊஞ்சலோ நீ தான் இனி நான் தான்