BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*என்ட்ரன்ஸ் எக்ஸாம்*~* Button10

 

 *~*என்ட்ரன்ஸ் எக்ஸாம்*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*என்ட்ரன்ஸ் எக்ஸாம்*~* Empty
PostSubject: *~*என்ட்ரன்ஸ் எக்ஸாம்*~*   *~*என்ட்ரன்ஸ் எக்ஸாம்*~* Icon_minitimeSun Apr 03, 2011 3:01 am

என்ட்ரன்ஸ் எக்ஸாம்





நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது. கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க?

"இந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டுமா?" "அது காட்டாது! நாம்தான் பார்க்கவேண்டும்"

"எதுக்கு பசங்க எல்லாரையும் வாசல்ல உட்காரவெச்சு பரீட்சை எழுத விட்டிருக்காங்க?" "என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்!"

சர்வர் சாப்பிட வந்தவரிடம்: என்ன வேணும் சார்? சாப்பிட வந்தவர்: சூடா என்னப்பா இருக்கு சர்வர்: தோசைக்கல் சார்.

"சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா?" "தெரிஞ்சுக்கோங்க...." "பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்துடும்!"
Back to top Go down
 
*~*என்ட்ரன்ஸ் எக்ஸாம்*~*
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: