BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும் Button10

 

 கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்

Go down 
AuthorMessage
dubaisurya

dubaisurya


Posts : 117
Points : 279
Join date : 2010-03-09
Age : 44

கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும் Empty
PostSubject: கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்   கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும் Icon_minitimeFri Oct 28, 2011 12:58 am

கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்

ஒரு சர்தார்ஜி ரிலாக்ஸாக கடற்கரையில் அமர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார் அப்போது அந்த வழியாக வரும் ஒரு அமெரிக்கர் கேட்கிறார்

அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ? (relaxing)


சர்தார்ஜி : நோ நோ ஐ ஆம் ரன்பீர் சிங்





சர்தார்ஜி வேறு ஒரு இடத்தில் போய் அமர்கிறார்

அந்த வழியாக வரும் வேறு அமெரிக்கர் கேட்கிறார்


அமெரிக்கர்: ஆர் யு ரிலாக்ஸிங் ?


சர்தார்ஜி : நோ நோ ஐ ஆம் ரன்பீர் சிங்





சர்தார்ஜி கடுப்பாகி வேகமாக நடக்கிறார் கடற்கரை ஓரமாக ஒரு அமெரிக்கர் அமர்ந்து இருக்கிறார் சர்தார்ஜி அவரிடம் கேட்கிறார்

சர்தார்ஜி : ஆர் யு ரிலாக்ஸ்ஸிங் ?


அமெரிக்கர் : யா ஐ ஆம் ரிலாக்ஸிங்.


சர்தார்ஜி : உன்னை தான்ட ஊரு பூரா தேடறாங்க இங்க என்ன panniக்கிட்டு இருக்க

Back to top Go down
http://www.besttamilchat.com
 
கடுப்பான சர்தார்ஜியும் அப்பாவி அமெரிக்கரும்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: