BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in"ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம். Button10

 

 "ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

"ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம். Empty
PostSubject: "ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.   "ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம். Icon_minitimeThu Nov 17, 2011 4:19 am




"ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.




1 - ஏன் என்று கேட்பாரும் இல்லை; எடுத்துக் கேட்பாரும் இல்லை
There is no support, whatsoever.

2 - ஏன் கருடா சுகமா ? இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லாரும் சுகந்தான்
general meaning - it is better to maintain one's own dignity

3 - ஏனடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம்
giving a lame excuse for a mistake

4 - ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க்கோலம்
Already the MIL is difficult, now she has become more fierce !

5 - ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம்
Either way, you are found fault with.

6 - ஏரியோடு பகை செய்து ஸ்னானம் செய்யாதிருப்பதா?
What is the point in fighting with a river & not taking bath in it ?

7 - ஏழரை நாட்டு சனியனை இரவல் வாங்கின கதை
general meaning - buying a nuisance

8 - ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல
It is like asking a poor man to rear an elephant

9 - ஏழு மலை தாண்டலாம்; ஓர் ஆறு தாண்ட முடியாது
It is easy to cross 7 mountains, but not one river

10 - ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா ?
Anagriculturist cannot afford to fast

11 - ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி ?
A good-for-nothing fellow, but has two wives !

12 - ஏப்பம் பரிபூரணம் சாப்பாடு பூஜ்யம் !
Though there is nothing to eat, he is burping heartily - putting on a vain show

13 - ஏரி பெருகில் எங்கும் பெருக்கு
If the canal gets plenty of water, there is a flood

14 - ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது;
பரிசம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்
Who is bothered about the hardworking son ? The girl to be married has to be taken care of, well !

15 - ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்;
இல்லாவிட்டல் பரதேசம் போவேன்
If at all, I will marry my brother's wife, or I will leave this town.

16 - ஏர் உழுகிறவன் இளப்பமானால், எருது மைத்துனன் முறை கொண்டாடும்
If there is none to support the man who ploughs, even the ox will claim to be his relative !

17 - ஏர் பிடிக்கிறவனுக்கு இடது கையில் மச்சம்
வாழப் புகுந்தவளுக்கு வலது கையில் மச்சம்
Mole on the left for a man & on the right for woman bring luck.

18 - ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை;
பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை
each person gets what he deserves

19 - ஏழை என்ற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே

Never trust a poor brahmin and a " mild" cow.


20 - ஏழைக் குடித்தனம்; ராஜ வைத்தியம்

Though poor, he goes for costly treatment.









Back to top Go down
 
"ஏ" யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» " உ"யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
» "ஊ".யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
»  "எ' யில் தொடங்கும் பழமொழிகளைப் பார்க்கலாம்.
» ~~ "ஐ" பழமொழிகளைப் பார்ப்போம்~~
» கடவுளை நாளைக்கு நீங்களே பார்க்கலாம் !

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: