arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ தவறவிட்ட கனவு~~ Sun Nov 20, 2011 7:47 am | |
| தவறவிட்ட கனவு தவறவிட்ட என்கனவை என் இசைவின்றி ஒருநாள் தேடியது இரவு என் கனவைத் தேடுவதாகக் கூறி என்னை எழுப்பி உட்கார வைத்துவிட்டது அந்த இரவு ஆனால் எனக்குக் கிடைத்தது கனவல்ல தொலைந்து போன என் கவிதை | |
|