Subject: ~~ஒரு வார்த்தை..~~ Thu Dec 29, 2011 5:32 am
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல் யோசிக்காமல் பேசியவள்... இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும் யோசித்து யோசித்து.. தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள்.. நான் சொன்ன ஒரு வார்த்தையால்... சொல்லாமலேயே இருந்திருக்கலாம் 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று..