BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகவிதை- பிளாஷ்டிக்  மனிதர்கள் Button10

 

 கவிதை- பிளாஷ்டிக் மனிதர்கள்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 42

கவிதை- பிளாஷ்டிக்  மனிதர்கள் Empty
PostSubject: கவிதை- பிளாஷ்டிக் மனிதர்கள்   கவிதை- பிளாஷ்டிக்  மனிதர்கள் Icon_minitimeSun Mar 28, 2010 9:51 am

பிளாஷ்டிக் பூமி" கவிதை

பிளாஷ்டிக் மனிதர்கள்


எழுபது சதம் தண்ணீரால் ஆனது பூமி
ஆனாலும்
விலைக்குத்தான் கிடைக்கிறது, தண்ணீர்!

தினம் தினம்
பசியால் செத்துக்கொண்டிருக்கும்
பூமியின் கைகளில்
50 பூமிகளை அழிக்க காத்திருக்கிறது
அணு ஆயுதங்கள்..

விலைவாசியைக் கட்டுப்படுத்த தெரியாத
வெடகம் கெட்ட- எங்களுக்கு
ராக்கெட் விடத் தெரியும்!


மனித இனத்தைத் தவிர
எல்லா உயிரினங்களும் அழிகிறதாம்
அதனால் என்ன
மனிதர்களே வித விதமான மிருங்களானபோது..

சாப்பிடும் உணவு தானியங்களிலிருந்து
பெட்ரோல் எடுக்கிறதாம், அமெரிக்கா
எல்லாம் ''தீர்ந்த'' பிறகு
''அவர்களின்'' பெட்ரோல் தொட்டியில் நிரப்ப
உங்களின் இரத்தமும் கேட்டு வருவார்கள்

அதுவரை
நாம் மவுனமாக இருப்போம்...
ஆம்! நாம் மனிதர்கள்!
பிளாஷ்டிக் மனிதர்கள்!...



,
Back to top Go down
 
கவிதை- பிளாஷ்டிக் மனிதர்கள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நாங்களும் மனிதர்கள் தானே..!?
» சில நேரங்களில் சில மனிதர்கள் !!!
» சில நேரங்களில் சில மனிதர்கள்
» பட்டாக்கத்தி மனிதர்கள் ~~ சிறுகதைகள்
» மதங்களைக் கடந்த மனிதர்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: