BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஏன் இந்த நடிப்பு? காசி ஆனந்தன் Button10

 

 ஏன் இந்த நடிப்பு? காசி ஆனந்தன்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ஏன் இந்த நடிப்பு? காசி ஆனந்தன் Empty
PostSubject: ஏன் இந்த நடிப்பு? காசி ஆனந்தன்   ஏன் இந்த நடிப்பு? காசி ஆனந்தன் Icon_minitimeThu Apr 01, 2010 12:58 am

கைதட்டத்தானா உன் கை? - தமிழா!
கைதட்டத்தானா உன் கை?

வையமெல்லாம் பகைவர்
நமைமோதும் வேளை - உன்
கையிரண்டும் களத்தில்
ஏந்தாதா வாளை?

ஆட்சி இழந்தாய்
திசைதோறும் அலைந்தாய்! - வெறும்
காட்சிப் பொருளாய் நீ
உயிர் வாழ்ந்து தொலைந்தாய்!

என்னடா உனக்கு
என்றென்றும் உதையா? - உன்
முன்னவன் இமயம்
வென்றானே - கதையா?

கொடுமை மறந்தா உன்
கை ஓசை வெடிப்பு? - அட!
அடிமை உன் வாழ்வில்
ஏன் இந்த நடிப்பு?
Back to top Go down
http://wwww.myacn.eu
 
ஏன் இந்த நடிப்பு? காசி ஆனந்தன்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அறப்போர் காசி ஆனந்தன்
» உணர்ச்சி காசி ஆனந்தன்
» ஒருமை காசி ஆனந்தன்
» ஒன்றுபடு! காசி ஆனந்தன்
» ஏடு படைப்போம்! காசி ஆனந்தன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: