Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: பாரதிதாசன் ஆத்திசூடி Fri Apr 02, 2010 9:22 pm | |
| பாரதிதாசன் ஆத்திசூடி
1. ஒற்றுமை வெல்லும்
2. கல்வி கற்கண்டு
3. சீரை உடற்கு இனிது
4. சோர்வு நீக்குக
5. தமிழ் உன் தாய்மொழி
6. தோற்பினும் முயற்சி செய்
7. நீந்தப் பழகு
8. பிறர் நலம் நாடு
9. பேராசை தவிர்
10. பைந்தமிழ் தவிர்
11. பொய் பேசாதே
12. முத்தமிழ் முக்கனி
13. வீரரைப் போற்று
14. வெல்லத் தமிழ் பயில்
15. வேர்க்க விளையாடு
16. வையம் வாழ வாழ்
- பாவேந்தர் பாரதிதாசனார் | |
|