BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉன்னை பார்த்த நாள் முதல் Button10

 

 உன்னை பார்த்த நாள் முதல்

Go down 
AuthorMessage
KUTTY_MA

KUTTY_MA


Posts : 40
Points : 105
Join date : 2010-03-14
Age : 36
Location : srilanka

உன்னை பார்த்த நாள் முதல் Empty
PostSubject: உன்னை பார்த்த நாள் முதல்   உன்னை பார்த்த நாள் முதல் Icon_minitimeSun Mar 14, 2010 8:44 am

உன்னை பார்த்த நாள் முதல்,
தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
கவிதை எழுதுகிறேன்!
உன்னை ரசித்த நாள் முதல்,
உன் உருவம் மனங்கண்டு
தனியே பேசுகிறேன்!
உன்னில் மயங்கிய நாள் முதல்,
விளங்காத ஓர் உணர்வுக்கு
விளக்கம் தேடுகிறேன்!
உன்னை காதலித்த நாள் முதல்,
ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
சுமை தெரியாமல்!
Back to top Go down
 
உன்னை பார்த்த நாள் முதல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~உன்னை பார்த்த நாளில்~~
» சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
» உன்னை போல் ஒருவன்
» உன்னை ஒன்று கேட்பேன்
» நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: