BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசந்தித்துக் கொள்ளும் போது.. Button10

 

 சந்தித்துக் கொள்ளும் போது..

Go down 
AuthorMessage
madurai

madurai


Posts : 35
Points : 100
Join date : 2010-04-24

சந்தித்துக் கொள்ளும் போது.. Empty
PostSubject: சந்தித்துக் கொள்ளும் போது..   சந்தித்துக் கொள்ளும் போது.. Icon_minitimeThu May 06, 2010 9:13 pm

உன்னை சந்திக்கும் போது
நிறைய பேச வேண்டும்
என்ற நினைப்போடு
உனை சந்திக்க வருவேன்..!
நானும் உன்னுடன்
நிறைய பேசவேண்டுமடா
என்றபடி நீயும் வருவாய்..!
நாமிருவரும்
சந்தித்துக் கொள்ளும் போது
நாம்மால் வாய் திறந்து
பேச முடிவதில்லை..!
உனை உன் வெட்கம்
பேச விடாமல் செய்து விட…
எனை உன்னழகு
பேச விடாமல் செய்து விட்டதடி…
நான் என்ன செய்வேன்..!
Back to top Go down
 
சந்தித்துக் கொள்ளும் போது..
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அடி மேல் அடி விழும் போது....
» தென்றல் வந்து தீண்டும் போது
» குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது தாய்மாரின் கவனத்திற்கு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: