lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 36 Location : india, tamil nadu
| Subject: ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை... Tue Jun 15, 2010 10:32 am | |
| ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை... உலக மொழியாம் ஆங்கிலம் உயர் படிப்பென்றாலும் வெளிநாட்டுப் பயணமென்றாலும் கைகொடுத்துதவும் மொழி அதனால் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை அதற்காக நீ தமிழை மறப்பது ஏனெனப் புரியவில்லை? தெரிந்து கொள் உனக்கு ஆங்கிலம் தெரியுமென காட்டும் இடம் தமிழல்ல...! | |
|