BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநிலா வெளிச்சம் Button10

 

 நிலா வெளிச்சம்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 42

நிலா வெளிச்சம் Empty
PostSubject: நிலா வெளிச்சம்   நிலா வெளிச்சம் Icon_minitimeMon Mar 15, 2010 8:14 am

நிலா வெளிச்சம்


ஆற்றில் ஒருகால்
சேற்றில் ஒருகால்
அயல்நாட்டுத் தமிழர்


கிடைக்கும் வரை உழைப்பு
கிடைத்தபின் பிழைப்பு
பதவி


ஏழைகளுக்கான
இலவச மின்சாரம்
நிலா வெளிச்சம்


நல்லவர்களையும்
நாசமாக்கிவிடும்
நாலந்தா பல்கழைக்கழகம்
அரசியல்


ஆயில் கிணற்று மேலே
அயராத இடி மழை
வளைகுடா போர்

ஆக்கம்;ஜான் பீ.பெனடிக்ட்
Back to top Go down
 
நிலா வெளிச்சம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நிலா நிலா ஓடிவா
» ~~ Tamil Story ~ பேரண்ட வெளிச்சம்
» பிள்ளை நிலா
» பிள்ளை நிலா
» நிலா நிலா ஓடி வா - Nila Nila Odi Vaa

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: