Posts : 149 Points : 448 Join date : 2010-06-30 Age : 32 Location : pondicherry
Subject: காதலில் கஞ்சத்தனம் Tue Jul 27, 2010 10:05 am
காதல் அள்ளித் தந்த வள்ளல் நீ அமுத மொழி பேசி கருணை வழங்கிய கொடைவள்ளல் நீ தேகம் சிலிர்த்திட முத்த மழை தந்த ஈகை வள்ளல் நீ மாலைமட்டும் நான் சூட நாட்கள் மட்டும் நகர வள்ளலாய் இருந்த நீ கஞ்சத்தனம் காட்டுகிறாய் ஆதலால் சிறுமை வாழ்வு சீரற்ற நிலை.... வசந்தம் பல வீசிட வள்ளலாய் மாறாயோ....