சிறப்பான குறும்படம்..
செருப்பினால் அடித்தாற்போல் இருந்திருக்கும், சம்பந்தப் பட்டவர்களுக்கு..
நமது வருங்கால சந்ததியினருக்கு இத்தகைய மனிதாபிமானம் இல்லாத
மூடப் பழக்கங்களை கற்றுத் தராமல் இருக்க வேண்டியது இளைய தலைமுறையான
நமதின் முழு முதற்க் கடமையாகும்..
Superb documentary film.
It's our duty to not continue this disgusting spiritual habits in future generation also.
Thanks for Sharing Janu.