arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ நட்பு ~~ Wed Nov 17, 2010 3:55 pm | |
| நட்பு மழலைப்பருவத்தில்
பார்த்துவியக்க
ஒருநட்பு...
குழந்தைப்பருவத்தில்
ஓடிவிளையாட
ஒருநட்பு...
காளைப்பருவத்தில்
ஊர்சுற்ற
ஒருநட்பு...
வாலிபப்பருவத்தில்
பேசிரசிக்க
ஒருநட்பு...
முதிர்ந்தபின்
அனுபவங்களைப்
பகிர்ந்துகொள்ள
ஒருநட்பு...
நட்புகள்ஆயிரம்இருந்தும்
நட்பின்தேவைகுறையவில்லை...
தேவையின்போது
தோள்களில்சாய
நட்புவேண்டும்...
துன்பத்தின்போது
கண்ணீர்துடைக்க
நட்புவேண்டும்...
மகிழ்ச்சியின்போது
மனம்மகிழ
நட்புவேண்டும்...
நானாகநானிருக்க
நட்பே...
நீஎனக்கு
நட்பாகவேண்டும்.. | |
|
NaviNesh
Posts : 249 Points : 572 Join date : 2010-05-24 Age : 35 Location : The Little World Of Cuties
| Subject: Re: ~~ நட்பு ~~ Sat Nov 20, 2010 7:05 pm | |
| | |
|