BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகாண திகட்டாத அழகு Button10

 

 காண திகட்டாத அழகு

Go down 
AuthorMessage
sriramanandaguruji

sriramanandaguruji


Posts : 55
Points : 174
Join date : 2010-12-26
Age : 63

காண திகட்டாத அழகு Empty
PostSubject: காண திகட்டாத அழகு   காண திகட்டாத அழகு Icon_minitimeFri Jan 28, 2011 3:13 am

காண திகட்டாத அழகு Ujiladevi.blogpost.com+%25281%2529
காணகாண திகட்டாத அழகு எது? உண்மையான அழகு எது?


வானத்து சந்திரனை ஆயிரம் முறை பார்த்தாலும் மீண்டும், மீண்டும் பார்த்து ரசிக்க தோன்றும்.


அது தான் திகட்டாத அழகு.


முறம் போன்ற காதுகளை வீசி, கயிறு போன்ற வாலை அசைத்து கொண்டே குன்றென நிற்குமே யானை







காண திகட்டாத அழகு Ujiladevi.blogpost.com+%25282%2529




அதுவும் தனி அழகு தான்.


ஓயவே ஓயாத சமுத்திரம் ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகை காட்டி நிற்கும்.


மனித படைப்பில் கூ வென கூவி குபு குபு யென புதை தள்ளி தடதட என ஓடுமே ரயில்


அதுவும் பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு தான்.


ஆனால் உண்மையான நிரந்தரமான அழகு எது தெரியுமா?








காண திகட்டாத அழகு Ujiladevi.blogpost.com+%25283%2529






தானம் வழங்கும் கைகள்,



பெயோரை கண்டால் குனியும் தலை,


துக்கத்திலும் சோராத முகம்,


உண்மை மட்டுமே பேசும் நாவு,


நல்ல ஒழுக்கத்தில் இருந்து வழுவாத மனம்,


கெட்டதை கேட்காத காதுகள் இவைகள் தான் உண்மையான அழகு.




காண திகட்டாத அழகு Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்



soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_28.html


காண திகட்டாத அழகு Sri+ramananda+guruj+3
Back to top Go down
http://ujiladevi.blogspot.com/
 
காண திகட்டாத அழகு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழ் கவிதைகள்
» அழகு குட்டிசெல்லம்
» உண்மையான அழகு சிறு கதை
» அழகு பற்றி காஞ்சனாசுகி
» அழகு தரும் ஆப்பிள் பழம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: