BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்? Button10

 

 சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

Go down 
AuthorMessage
sriramanandaguruji

sriramanandaguruji


Posts : 55
Points : 174
Join date : 2010-12-26
Age : 63

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்? Empty
PostSubject: சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?   சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்? Icon_minitimeFri Feb 04, 2011 3:08 am

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்? Untitled
மது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது.


அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது.


திருவண்ணாமலை கூட அல்ல அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளி மண் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது.


ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார்.


காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார்.


திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என
அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணாமலையை
தரிசித்துள்ளார்.


அன்னை ஆதிபராசக்திக்கு விந்தியா சல நிவாசினி என்று ஒரு பெயர் உள்ளது.
அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும்.


உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள்.


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.


பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது.


இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும்.


ஏசுநாதர் கூட கொல்கொதா மலையில் தான் முதல் பிரசங்கத்தை துவங்கினார்.


கல்வாரி மலையில் தான் சிலுவையில் அறையப்பட்டார்.


ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.


அதற்கு காரணம் என்ன? மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.


மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.


இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.


சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்? Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்
soruce http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_04.html


சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்? Sri+ramananda+guruj+3
Back to top Go down
http://ujiladevi.blogspot.com/
 
சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பாவ் பாஜி செய்வது எப்படி ?
» ~~ கண்களைச் சுற்றி உண்டாகும் கருவளையங்களை சரி செய்வது எப்படி?~~
» வெள்ளிக் கொலுசு கறுத்தால்தான் அது நல்ல வெள்ளி என்கிறார்களே, அது உண்மையா? அதை எப்படி சரி செய்வது?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: