Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: Movie Name Indian Fri Mar 26, 2010 12:44 am | |
| அக்கடான்னு நாங்க உடை போட்டா துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா உனக்குத் தடா adamant ஆ நாங்க நடை போட்டா தடைபோட நீங்க கோவேர்ந்மேன்ட் ஆ தடா உனக்குத் தடா மேடை ஏறிடும் பெண்தானே நாட்டின் சென்சேசின் ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் tempatation ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ oLdஐ எல்லாம் ஓரங்கட்டுவோம் தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ தையனுக்குக் கையத் தூக்குவோம்
(அக்கடான்னு)
திரும்பிய திசையிலே எங்கேயும் LMRதான் அரும்பிய வயசுல எல்லாமே UOற்தான் நான் கேட்ட ஜோக்குகளை cEnsoRம் கேட்டதில்லே நான் போட்ட dResSஸ்களை film starம் போட்டதில்லே மடிசாரும் சுடிதாரும் போயாச்சு Oள்ள்WOm Oள்ள்WOm போயே போச்சே அதப்போட்டு இதப்போட்டு ஓஞ்சாச்சே ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஓஞ்சே போச்சே ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம் தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ தையனுக்குக் கையத் தூக்குவோம்
(அக்கடான்னு)
இடுப்பிலே Yற் இல்லே சின்ன இடை ண்OLtஹான் நெஞ்சையே Uண்TRஆய் செய்யும்வழி ண்ELtஹான் இதுபோன்ற செய்திகளை B சொன்னதில்லே என்போன்ற அழகிகளை T பார்த்ததில்லே முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா முக்கு மூலை மூடுக்கெல்லாம் முக்காபலா சொன்னதிலே குத்தமுண்டா கோபாலா குத்தமின்னா ஊத்தித்தரேன் OA Oள் ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம் தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ தையனுக்குக் கையத் தூக்குவோம்
(அக்கடான்னு) | |
|