BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inMovie Name Indian Button10

 

 Movie Name Indian

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

Movie Name Indian Empty
PostSubject: Movie Name Indian   Movie Name Indian Icon_minitimeFri Mar 26, 2010 12:46 am

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா மேல்பௌர்னே மலர்போல் மெல்லிய மகளா டிஜிட்டல் இல் செதுக்கிய குரலா எலிசபெத் டயலோர் இன் மகளா சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லுலர் போன் ஆ கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா (டெலிபோன் ) நீயில்லை என்றால் வெயிலுமடிகாது துளி மழையுமிருக்காது நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது ஒரு சம்பவம் எனக்கேது உன் பேரைச் சொன்னாள் சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி உன்னைப் பிரிந்தால் வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி நீரில்லை என்றால் அருவி இருக்காது மலை அழகு இருக்காது நீ இல்லாமல் போனால் இதயம் இருக்காது என் இளமை பசிக்காது வெள்ளை நதியே உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு வெட்க்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு (டெலிபோன் ) உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன் அந்த சுகத்தைத் தரமாட்டேன் உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன் அதை வெய்யிலில் விட மாட்டேன் பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது அன்னை தெரேசா அவரைத் தவிர பிறர் பேசக்கூடாது நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன் நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தரமாட்டேன் புடவைக் கடையில் பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்டக்கூடாது (டெலிபோன் ) ________________________________________________
Back to top Go down
http://wwww.myacn.eu
 
Movie Name Indian
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Movie Name Indian
» Movie Name Indian
» whether U R an Indian or Not !!!
» Indian Flag
» Patriotic Indian

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: TAMIL SONGS-
Jump to: