BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inயாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக Button10

 

 யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக Empty
PostSubject: யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக   யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக Icon_minitimeMon Mar 29, 2010 9:29 am

உறக்கத்தின் இடைவெளியில்

உன்னதமாய் ஒரு கனவு............
என்னை நாடி நட்பு கடவுள் வந்தார்
நட்பு கடவுளிடம்
நான் கேட்டேன்
நல்ல நண்பனை பெற
நான் என்ன செய்ய வேண்டும் என..........
அவர் சொன்னார்
ஐம்புலனைத் தவிர்த்து விட்டு
ஆறாம் புலனாய் அன்பை வை......
உன் இதய வீட்டில்
புன்னகை பந்தலிட்டு
நம்பிக்கை தோரணம் கட்டு.....
உங்களிருவருக்குமிடையே
மன்னித்தலே தட்சணை
மறத்தலே பரிசு
பரஸ்பர புரிதலே உறவு
விட்டு கொடுத்தலே விருந்து
தட்டி கொடுத்தலே மருந்து.....
நல்லதை விதைத்தால்
நல்லதே விளையும்
நீ நல்ல நண்பன் எனில்
நல்ல நட்பே அமையும்......
விழித்து பார்த்தேன்
நட்பாய் நீ....
புன்னைகையோடு........

- நன்றியுடன்..... ப்ரியமுடன்
(நான் ரசித்த கவிதைக்காக)
Back to top Go down
 
யாம் பெற்ற இன்பம் யாவரும் பெறுக
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இதயம் இன்பம் கொள்ளுது
» இன்பம் என்றோர் உலகம் தோன்றி பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
» பெற்ற மனசு (1)
» தொடரால் பெயர் பெற்ற புலவர்கள்
» உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்புகள் : வலையகம் / வலைத்தளம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: