BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசினிமா நகைச்சுவை - 1 Button10

 

 சினிமா நகைச்சுவை - 1

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

சினிமா நகைச்சுவை - 1 Empty
PostSubject: சினிமா நகைச்சுவை - 1   சினிமா நகைச்சுவை - 1 Icon_minitimeSat Apr 03, 2010 12:55 pm

#
உங்க படத்துல கதாநாயகனும், கதாநாயகியும் பாட்டுப் பாடிகி ட்டே சண்டை போடறாங்கேள ஏன்?

அது சண்டை இல்லைங்க டான்ஸ்.

#
நான் நடிகையா இருக்கிறதாலேயோ என்னேவா, என் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்னை பார்த்துப் பயப்படறாங்க.

வீட்டுல இருக்கும் போது நீங்க மேக்கப் போட மாட்டீங்களோ என்னேமா.

#
ஸ்டண் மாஸ்டைர கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சடி.

ஏன்?

வீட்டுக்குள்ள வரும்போது கூட, கண்ணாடி ஜன்னலை உடைச்சிக்கிட் டுதான் வர்றாரு.

#
எங்க படத்துல டயலாக் கிடையாது. டைட்டிலும் கிடையாது.

ஆர்ட் ஃபிலிமா?

இல்லை....! ப்ளு பிலிம்

#
நான் ஹீரோயினா நடிக்கிற படத்தோட காஸ்ட்யூமை நைஸா வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடுவேன்.

ஓ ஹோ... அதான் வீடு நிறைய கர்சீப், ரிப்பனா இருக்குதா?

#
அந்த நடிகையோட அளவு 36:26:36:0

அதென்ன சைபர்?

அவளோட அறிவு

#
படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே ஏன்?

மசாலா படம் ஆச்சே

#
படம் பயங்கர சஸ்பென்ஸா போகுது...!

படம் முடிய போகுது இன்னும் ஹீரோயாருன்னே தெரியல்ல...!

#


#
கவர்ச்சி நடிகைகள் பலரை வைத்து படமெடுக்கிறீங்களே, என்ன டைட்டில்?

தொப்புள் தேசம்.

#
உங்க கர்நாடக கச்சேரிக்கு நேத்து வந்தேன். டிக்கெட் கிடைக்கலை.

டிக்கெட்டெல்லாம் வித்திருக்குமூ

அதான் இல்லை, டிக்கெட் விற்கிறவர் ரொம்ப மன்றாடி வேண்டவே வேண்டாம் போகாதீங்க என்று அமுதார் அதான்.

#
அதென்னங்... படத்துல அடிக்கடி தேவையில்லாம ஒருத்தரு கோவணம் கட்டிக்கிட்டு, மொட்டைத் தலையோட வந்துட்டு போயிட்டிருக்காரு!

எப்படியும் படம் ஊத்திக்கும்னு தெரிஞ்சு, தயாரிப்பாளர் தான் அப்படி நடிச்சிருக்கறாரு!

#
ஜாக்கிஜான் கிட்ட உட்காருங்கன்னு சொன்னா உட்கார மாட்டார்

ஏன்?

அவருக்கு தமிழ் தெரியாது

#
ராதிகாவிற்கு பிடித்த விநாயகர் யார்?

சித்தி விநாயகர்.

#
நான் சினிமாவுல புகுந்து பெரிய ஆளா வரமுடியாம ஒரு ஆளு தடை பண்ணிக்கிட்டிருக்கான்.

யார் அது?

ஏ.வி.எம். ஸ்டுடியோ வாட்ச்மேன்.

நானும் என்மனைவியும் தெய்வமகன் படம் பார்த்து வந்த உடன் தான் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது

நல்ல வேலை நீங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவில்லை.

#
கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?

ஏன்யா...! என்னாச்சு?

பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
சினிமா நகைச்சுவை - 1
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சினிமா நகைச்சுவை - 2
» நகைச்சுவை - 7
» நகைச்சுவை - 8
» நகைச்சுவை - 9
» நகைச்சுவை - 5

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: