Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: Movie Name:Raavanan 2010 Sat May 15, 2010 5:04 pm | |
| Lyrics::
Kalvare kalvare Kalvare kalvare Kanpugum kalvare Kaikkondu paareero Kankondu sereero Kalai solli thaareero Ummai enni ummai enni oomai kangal thoongaathu Thalaiva en thalaiva agamariveero arulpuriveero Vaaram thorum azhagin baaram Koodum koodum kuraiyaathu Urare en urave udai kalaiveero Udal aniveero En aasai en aasai Naanaa solven En aasai naanaa solven En aasai neeye sonnaal Kannaale aamaam enbene Engenge udaithum pogum Angange uyirum pogum Anbaale aala solvene Valimigum idangal Vali migaa idangal Thamizhukku therigintrathe Valimigum idangal Vali migaa idangal Thangalukku therigindrathaa Kalvare kalvare Kalvare kalvare Kanpugum kalvare Kaikkondu paareero Kankondu sereero Kalai solli thaareero Kalvare kalvare Kalvare kalvare Kanpugum kalvare Kaikkondu paareero Kankondu sereero Kalai solli thaareero --------------------------------------------------------------
கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கைகொண்டு பாரீரோ கண்கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ.. வாரம் தோறும் அழகின் பாரம் கூடும் கூடும் குறையாது உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ என் ஆசை என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நீயே சொன்னால் கண்ணாலே ஆமாம் என்பேனே எங்கெங்கே உடைத்தும் போகும் அங்கங்கே உயிரும் போகும் அன்பாலே ஆளச் சொல்வேனே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கைகொண்டு பாரீரோ கண்கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கைகொண்டு பாரீரோ கண்கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ | |
|