BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*சேவை செய்வோம்! தேசம் காப்போம்!*~* Button10

 

 *~*சேவை செய்வோம்! தேசம் காப்போம்!*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*சேவை செய்வோம்! தேசம் காப்போம்!*~* Empty
PostSubject: *~*சேவை செய்வோம்! தேசம் காப்போம்!*~*   *~*சேவை செய்வோம்! தேசம் காப்போம்!*~* Icon_minitimeSun Apr 03, 2011 2:29 am

சேவை செய்வோம்! தேசம் காப்போம்!



காலை கருவறையில்
மாலை வகுப்பறையில்
நாளை மருத்துவமனையில்
- பெற்றோர் மனதில்
- குழந்தைகள் பயத்தில்

நுனி நாக்கில் ஆங்கிலம்
பணியில் வேகம்
கணினியின் மோகம்
- இளைஞனின் தாகம்

தேகம் மெழுகேற்றி
அரை ஆடை ஆலங்கேற்றி
ரத்த சாயம் உதட்டில் ஏற்றி
- இளம்பெண்களின் வெற்றி

சமையல் வேலை
சாமிக்கு பூமாலை
சாமுத்ரிகா சேலை
- இல்லத்தரசியின் தேவை

இரத்தத்தின் வேகம்
யுத்தத்தின் சோகம்
சத்தத்தின் பாகம்
- இராணுவ வீரரின் கானம்

உலகத் தேவைகளுக்கு வாழாமல்
உள்ளத் தேவைகளுக்கு வாழ்வோம்!

சேவை செய்வோம்!
தேசம் காப்போம்!
ஜெய்ஹிந்த்!
Back to top Go down
 
*~*சேவை செய்வோம்! தேசம் காப்போம்!*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இதுவும் ஒரு சேவை தான்..!
» ~~ Tamil Story ~~ கனவு தேசம்
» Greeces - Bankruptcy - கிரீஸ்... ஒரு தேசம் திவாலான கதை!
» வாருங்கள் அன்பு செய்வோம்.
» YENAKKU PIDITHA BHARATHI KAVITHAIGAL...............

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: