BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inநாகூர் கொத்து பரோட்டா Button10

 

 நாகூர் கொத்து பரோட்டா

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

நாகூர் கொத்து பரோட்டா Empty
PostSubject: நாகூர் கொத்து பரோட்டா   நாகூர் கொத்து பரோட்டா Icon_minitimeWed Apr 13, 2011 2:56 pm

கொத்து பரோட்டா செய்ய தேவையானவை

பரோட்டா – 2
முட்டை – 2
வெங்காயம் – 1
தக்காளி – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

கொத்து பரோட்டா செய்முறை1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.
5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6 பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.
7. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
Back to top Go down
 
நாகூர் கொத்து பரோட்டா
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இடியாப்ப கொத்து
» ~~ Tamil Story ~~ மண்டித்தெரு பரோட்டா சால்னா
» கொத்து சில்லி தோசை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: