Subject: ~~உன்னை பார்த்த நாளில்~~ Mon Dec 12, 2011 3:45 am
உன்னை பார்த்த நாளில் இருந்துதான்: வயதை கேட்டால், வாழ்ந்த நாளை சொல்லுவார்கள் எல்லாரும். ஆனால் என்னை கேட்டால்? உன்னை பார்த்த நாளில் இருந்துதான் என் வயதை சொல்லுவேன். ஏனெனில் அன்றிலிருந்துதான் என் வாழ்க்கை தொடங்கியது!!