Posts : 25 Points : 75 Join date : 2010-03-10 Age : 42 Location : Chennai
Subject: படித்ததில் பிடித்தது.. Tue Mar 30, 2010 5:07 pm
எப்போதும் போல்
புன்னகை மலரச்செய்து பூந்தோட்டம் பரிசளித்தேன் எப்போதும் போல் நீ கண்ணீர் கொடுக்கிறாய் கவலையில்லை எனக்கு காரணம், அதை கொண்டே தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுகிறேன் கண்ணீரெல்லாம் கண் காண வேருக்கு சென்று புன்னகை மட்டும் மலர்கிறது நீ காண