BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதமிழ் இலக்கியப் பட்டியல்- 1 Button10

 

 தமிழ் இலக்கியப் பட்டியல்- 1

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

தமிழ் இலக்கியப் பட்டியல்- 1 Empty
PostSubject: தமிழ் இலக்கியப் பட்டியல்- 1   தமிழ் இலக்கியப் பட்டியல்- 1 Icon_minitimeSun Mar 14, 2010 4:15 pm

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

திருக்குறள் (திருவள்ளுவர்)
நாலடியார் (சமண முனிவர்கள்)
நான்மணிக்கடிகை (விளம்பி நாகனார்)
இனியவை நாற்பது (பூதஞ் சேந்தனார்)
இன்னா நாற்பது (கபிலர்)
கார் நாற்பது (மதுரைக் கண்ணங்கூத்தனார்)
களவழி நாற்பது (பொய்கையார்)
திணைமொழி ஐம்பது (கண்ணன்சேந்தனார்)
திணைமாலை நூற்றைம்பது (கணிமேதாவியார்)
ஐந்திணை ஐம்பது (மாறன் பொறையனார்)
ஐந்திணை எழுபது (மூவாதியார்)
திரிகடுகம் (நல்லாதனார்)
ஆசாரக்கோவை (பெருவாயில் முள்ளியார்)
பழமொழி நானூறு (மூன்றுறை அரையனார்)
சிறுபஞ்சமூலம் (காரியாசான்)
முதுமொழிக்காஞ்சி (மதுரைக் கூடலூர் கிழார்)
ஏலாதி (கணிமேதாவியார்)
இன்னிலை (பொய்கையார்); கைந்நிலை
தகடூர் யாத்திரை (போர்)
முத்தொள்ளாயிரம் (காதல், போர்)





பெருங் காப்பியங்கள்

சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி


ஐஞ்சிறுகாப்பியங்கள்


உதயணகுமார காவியம்
நாககுமார காவியம்
யசோதர காவியம்
நீலகேசி
சூளாமணி
பெருங்கதை



முதல் ஏழு திருமுறைகளும் தேவாரங்கள் எனப்படும். இவை மொத்தம் 8227 பாடல்களை கொண்டவை.

முதலாம் திருமுறை - தேவாரங்கள் - 1469 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

இரண்டாம் திருமுறை - தேவாரங்கள் - 1331 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

மூன்றாம் திருமுறை - தேவாரங்கள் - 1346 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

நான்காம் திருமுறை - தேவாரங்கள் - 1060 - திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை - தேவாரங்கள் - 1015 - திருநாவுக்கரசர்

ஆறாம் திருமுறை - தேவாரங்கள் - 980 - திருநாவுக்கரசர்

ஏழாம் திருமுறை - தேவாரங்கள் - 1026 - சுந்தரமூர்த்தி நாயனார்

எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் - மாணிக்கவாசகர்

ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பா - ஒன்பது சிவனடியார்கள்; திருப்பல்லாண்டு - சேந்தனார்

பத்தாம் திருமுறை - திருமந்திரம் - திருமூலர்

பதினொராம் திருமுறை - நக்கீரதேவனார், பட்டி
னத்தார் பாடல்கள்

பன்னிரெண்டாம் திருமுறை - பெரியபுராணம் - சேக்கிழார் - (அறுபத்து மூவர் வாழ்கை குறிப்புகள் கொண்டது)


வைணவ சமயநூல்கள்



முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்

இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்

முன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்

திருச்சந்த விருத்தம்

நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்

திருவாசிரியம்

திருவாய்மொழி

திருவிருத்தம்

பெரிய திருவந்தாதி

பெருமாள் திருமொழி

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

திருப்பாவை

நாச்சியார் திருமொழி

திருப்பள்ளியெழுச்சி

திருமாலை

பெரிய திருமொழி

திருக்குறுந்தாண்டகம்

திருவெழுகூற்றுஇருக்கை

சிறிய திருமடல்

பெரிய திருமடல்

அமலனாதி பிரான்

கண்ணி நுண்சிறுத்தாம்பு

நாலாயிரத்திவ்விய பிரபந்தம்


சைவ சித்தாந்த பதினான்கு மூல நூல்கள்


சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்


திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்

சிவஞான சித்தியார் - அருள்நந்திசிவாசாரியார்

இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்

உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்

சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்

திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்

வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்

போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்

கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்

நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்

சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்



கிறித்தவ தமிழ் இலக்கியங்கள்

திருவிவிலியம் - புதிய ஏற்பாடு

விவிலியம் - பழைய ஏற்பாடு





மூவருலா - ஒட்டக்கூத்தர் (விக்கிரம சோழன், மகன், பேரன்)



பரணிகள்

கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் (விக்கிரம சோழனின் கலிங்க நாட்டு வெற்றி)

தக்கயாகப்பரணி - ஒட்டககூத்தர் (தட்சனின் வேள்வியை சிவன் வெற்றி கொள்ளல்]




கம்பர்

ஏர் எழுபது - கம்பர்

சரசுவதி அந்தாதி - கம்பர்

சடகோபர் அந்தாதி - கம்பர்

கம்ப இராமாயணம் - கம்பர்



அவ்வையார்

ஆத்திசூடி - அவ்வையார்

கொன்றைவேந்தன் - அவ்வையார்

மூதுரை - அவ்வையார் (நீதி)

நல்வழி - அவ்வையார் (நீதி)

ஞானக்குறள் - அவ்வையார் 2 (யோகம்)

விநாயகரகவல் - அவ்வையார் 3



புராணங்கள்:

கந்தபுராணம் - கச்சியப்பசிவாச்சாரியார் - (வடமொழி தழுவல், முருக வரலாறு)

பாகவதம் - செவ்வைச்சூடுவார் - (வடமொழி தழுவல்)

இரகுவமிசம் - அரசகேசரி (வடமொழி தழுவல்)

நளன் கதை - புகழேந்தி (பாரத உபகதை, வடமொழி தழுவல்)

கூர்ம புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)

இலிங்க புராணம் - புகழேந்தி (வடமொழி தழுவல்)

விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர் (வடமொழி தழுவல்)

அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர் (வடமொழி தழுவல்)

ஆதிபுராணம் - மண்டலபுருடர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)

மேரு மந்தர புராணம் - வாமன முனிவர் (சைனர் புராணம், வடமொழி தழுவல்)

கோயில் புராணம் - உமாபதி சிவம் (14ம் நூற்றாண்டு)

64 சிவ திருவிளையாடல் புராணங்கள் - பல புலவர்கள், பரஞ்சோதி
Back to top Go down
 
தமிழ் இலக்கியப் பட்டியல்- 1
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தமிழ் இலக்கியப் பட்டியல்- 2
» தமிழ் குறுக்கெழுத்து போட்டி - உங்கள் தமிழ் திறமைக்கு சவால். உருவாக்கம் .திரு.கார்த்திகேயன்
» தமிழ் இலக்கியவரலாறு
» Mangalore: Air India aircraft overshoots runway, 160 feared dead
» சிபிஐயின் தேடப்படுவோர் பட்டியல்: பிரபாகரனின் பெயர் நீக்கம், பொட்டு பெயர் நீக்கப்படவில்லை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: