lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: பிரச்சனையில் பிஷ் நடிகை Sun Mar 14, 2010 6:48 pm | |
| திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று கூறிதான் கல்யாணத்துக்கு கழுத்து நீட்டினார் பிஷ் நடிகை. சொன்னது போலவே முதலில் பிஷ் நடிப்பதற்கு கணவர் வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் இப்போது? ஷுட்டிங் என்று எப்போதும் வெளியே கிளம்புவதால் நடிப்பை குறைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கிறார்கள் கணவர் வீட்டில். முடியாது என்று மறுத்து வருகிறார் பிஷ். பிரச்சனை நாளுக்குநாள் விஸ்வரூபமெடுத்து வருகிறதாம். | |
|