Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: என் விழிகள் கனவில் எழுதிய கவிதை ஒன்று..... Fri May 28, 2010 9:02 pm | |
| என் விழிகள் கனவில் எழுதிய கவிதை ஒன்று காணாமல் போனது கண்டு கண்ணீர் விட்டது ஒரு வேளை என் இதயம் என் உயிரில் வரைந்த ஓவியம் ஒருகணம் மறைந்தால் என் இதயம் துடிப்பை அல்லவா நிறுத்துமடி | |
|