உன்னுடன் _நான் :
அன்பே நீ புயலாய் மாறும்
ஒவ்வொரு வினாடி பொழுதிலும் ....
எனக்கு மட்டும் ஏன் தென்றலாய் தெரியுதடி!
நீ! புயல் என்று தெரியாமல், உன்னை
தென்றல் என்று நினைத்தேனடி!
ஆனால் இன்று புயலாய் என்னை சிதைத்து விட்டாயடி!நீ
சிதைத்தும் கூட இன்னும் என் மனம்
உன்னை தென்றலாய் தானடி பார்க்கிறது...ஏனோ?