BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇன்று...  26.6.... Button10

 

 இன்று... 26.6....

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இன்று...  26.6.... Empty
PostSubject: இன்று... 26.6....   இன்று...  26.6.... Icon_minitimeSat Jun 26, 2010 12:54 pm

இன்று...






இன்று...  26.6.... 100px-CN_Tower

ஜூன் 26: சித்திரவதைக்கு
ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள், மடகஸ்கார் - விடுதலை நாள்

  • 1975 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப்
    பிறப்பித்தார்.
  • 1976 -
    உலகிலேயே தனித்து நிற்கும் அதி உயர் கோபுரமான கனடாவின் சி.என் கோபுரம் (படம்)
    பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இன்று...  26.6.... Empty
PostSubject: ஜூன் 26   இன்று...  26.6.... Icon_minitimeSat Jun 26, 2010 12:55 pm

ஜூன் 26




ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டின்
177ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 178ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 188 நாட்கள் உள்ளன.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இன்று...  26.6.... Empty
PostSubject: ஜூன் 26   இன்று...  26.6.... Icon_minitimeSat Jun 26, 2010 12:56 pm

ஜூன் 26




நிகழ்வுகள்





  • 363 - ரோமப் பேரரசன் ஜூலியன்
    கொல்லப்பட்டான்.
  • 1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
  • 1541 - இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ
    பிசாரோ கொல்லப்பட்டான்.
  • 1690 -
    தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
  • 1718 - தனது
    தந்தை மன்னர் முதலாவது
    பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி
    பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான்.
  • 1723 - அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
  • 1924 - அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.
  • 1948 -
    முதலாவது இருதுருவ
    திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம்
    ஷோக்லி பெற்ற்றார்.
  • 1960 - சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து
    விடுதலை அடைந்தது.
  • 1975 - இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
  • 1976 -
    உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம்
    பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இன்று...  26.6.... Empty
PostSubject: ஜூன் 26   இன்று...  26.6.... Icon_minitimeSat Jun 26, 2010 12:57 pm

ஜூன் 26


பிறப்புகள்



  • 1824 - வில்லியம் தாம்சன், அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் (இ 1907)
  • 1838 - பான்கீம்
    சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)
  • 1892 - பெர்ல் பக், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
  • 1924 - இளையபெருமாள், தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் (இ. 2005)
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

இன்று...  26.6.... Empty
PostSubject: ஜூன் 26   இன்று...  26.6.... Icon_minitimeSat Jun 26, 2010 12:59 pm

ஜூன் 26


இறப்புகள்



  • 1995 - ஏர்னெஸ்ட்
    வோல்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)

சிறப்பு
நாள்




  • சித்திரவதைக்கு
    ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
  • மடகஸ்கார் - விடுதலை நாள்
  • ருமேனியா: கொடி நாள்
  • சோமாலிலாந்து - விடுதலை நாள்
Back to top Go down
Sponsored content





இன்று...  26.6.... Empty
PostSubject: Re: இன்று... 26.6....   இன்று...  26.6.... Icon_minitime

Back to top Go down
 
இன்று... 26.6....
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இன்று......... 25.6...
» இன்று ஒரு தகவல்
» இன்று ஈஸ்டர் திருநாள்
» இன்று ஒரு தகவல்
» இன்று ஒரு தகவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: