BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inToday 28 th June Button10

 

 Today 28 th June

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

Today 28 th June Empty
PostSubject: Today 28 th June   Today 28 th June Icon_minitimeMon Jun 28, 2010 9:42 pm

Today 28 th June


இன்று...






Today 28 th June 100px-Armisticetrain

ஜூன் 28:

  • 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசன் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது
    மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர்
    ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
  • 1919 - பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் (படம்) ஜெர்மனிக்கும் நேச நாடுகளுக்கும்
    இடையில் கைச்சாத்திடப்பட்டு முதல் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1995 - ஈழப்போர்: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை
    விடுதலைப் புலிகள்
    தாக்கி அழித்தனர்.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

Today 28 th June Empty
PostSubject: ஜூன் 28......   Today 28 th June Icon_minitimeMon Jun 28, 2010 9:44 pm

ஜூன் 28




ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டின்
179ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 180ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 186 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்



  • 1389 - ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான்
    இராணுவத்தினர் தென்கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்ற உதவியது.
  • 1519 - ஐந்தாம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசின்
    மன்னனானான்.
  • 1651 - 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.
  • 1763 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 1776 - ஜார்ஜ் வாஷிங்டனை
    கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த "தொமஸ்
    ஹின்க்கி" தூக்கிலிடப்பட்டான்.
  • 1880 - அவுஸ்திரேலியாவின்
    காட்டுக் கொள்ளைக்காரன் நெட் கெலி
    பிடிபட்டான்.
  • 1881 - ஆஸ்திரியாவும் சேர்பியாவும் இரகாசிய
    உடன்பாட்டை எட்டின.
  • 1904 -
    "நோர்ஜ்" என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு
    ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1914 - ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது
    மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர்
    ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.
  • 1919 - முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு
    போர் முடிவுக்கு வந்தது.
  • 1922 - ஐரிய
    உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
  • 1940 - சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து
    கைப்பற்றியது.
  • 1950 - வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
  • 1964 - மால்க்கம் எக்ஸ் ஆபிரிக்க அமெரிக்க
    ஒன்றியத்தை ஆரம்பித்தார்.
  • 1967 - கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக்
    கொண்டது.
  • 1994 - ஓம்
    ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப்
    பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.
  • 1995 - மண்டைதீவுத்
    தாக்குதல், 1995: மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள்
    தாக்கி அழித்தனர்.
  • 2004 - ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா
    ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

Today 28 th June Empty
PostSubject: ஜூன் 28......   Today 28 th June Icon_minitimeMon Jun 28, 2010 9:46 pm

ஜூன் 28



பிறப்புகள்



  • 1703 - ஜோன் வெஸ்லி,
    மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)
  • 1907 - தாவீது
    அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)
  • 1921 - பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)
  • 1937 - எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை
    நடிகர் (இ. 1995
  • 1940 - முகமது யூனுஸ், வங்காள தேசத்தைச் சேர்ந்த பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர்.



இறப்புகள்



  • 1836 - ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின்
    4வது குடியரசுத் தலைவர்
    (பி. 1751)
  • 1914 - பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

Today 28 th June Empty
PostSubject: On June 28,   Today 28 th June Icon_minitimeMon Jun 28, 2010 9:48 pm

On June 28,



Today's Highlights in History



Today's Highlights in
History
Today 28 th June Repro_big



Today 28 th June 0628_small
See
a larger version of this front page.


On June 28, 1919, the Treaty
of Versailles was signed in France, ending World War I.
(Go
to article.)
On June 28, 1902,
Richard Rodgers, the
American composer who was a major force in 20th century musical comedy,
was born. Following his death on Dec.
30, 1979, his
obituary appeared in The Times.


(Go
to obit. | Other
Birthdays)

Today 28 th June Harpthumb
On June 28, 1884, Harper's Weekly featured a cartoon about
the presidential election of 1884
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

Today 28 th June Empty
PostSubject: On June 28,   Today 28 th June Icon_minitimeMon Jun 28, 2010 9:55 pm

On this date in:

1491England's King Henry VIII was born in
Greenwich.

1836James Madison, the fourth president of the
United States, died in Montpelier, Va., at age 85.

1838Britain's Queen Victoria was crowned in
Westminster
Abbey.

1894Labor Day was established as a holiday for
federal employees on the first Monday of September.

1902Broadway composer Richard Rodgers was born
in New York City.

1914Austrian
Archduke Francis Ferdinand and
his wife, Sofia, were assassinated
in Sarajevo by a Serb nationalist.
The event triggered World War I.

1919Harry S. Truman married Elizabeth Virginia
Wallace in Independence, Mo.

1928New York Gov. Alfred E. Smith was
nominated for
president at the Democratic national convention in
Houston.

1944The Republican national convention in
Chicago
nominated New York Gov. Thomas E. Dewey for president.

1950North Korean forces captured Seoul, South
Korea.

1967Israel declared Jerusalem reunified under
its
sovereignty following its capture of the Arab sector in the Six-Day
War.

1967Karol Wojtyla, the future Pope John Paul
II,
was named a cardinal by Pope Paul VI.

1978The Supreme Court ordered the medical
school
at the University of California at Davis to admit a white man who

argued he had been a victim of reverse discrimination.

1995Webster Hubbell, the former No. 3 official
at the Justice Department, was sentenced to 21 months in prison for
bilking
clients of the law firm where he and Hillary Rodham Clinton were

partners.

1996The Citadel voted to admit women, ending a
153-year-old men-only policy at the South Carolina military school.

1997Mike Tyson was disqualified for biting
Evander
Holyfield's ear during their WBA heavyweight title fight in Las
Vegas.

2000Elian Gonzalez was returned to his native
Cuba
seven months after he was cast adrift in the Florida Straits.

2000The Supreme Court ruled the Boy Scouts can
bar homosexuals from serving as troop leaders.

2001Former Yugoslav leader Slobodan Milosevic
was
handed over by Serbia to the U.N. war crimes tribunal.

2004The U.S.-led coalition transferred
sovereignty
to the interim Iraqi government two days ahead of schedule.

2004The United States resumed direct
diplomatic
ties with Libya after a 24-year break.

Back to top Go down
Sponsored content





Today 28 th June Empty
PostSubject: Re: Today 28 th June   Today 28 th June Icon_minitime

Back to top Go down
 
Today 28 th June
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Today 28 th June
» June 29th..... Today...
» June 30th..... Today...
» Today song 27th June Sunday 2010
» Movie Name June R

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: