BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inJune 29th..... Today... Button10

 

 June 29th..... Today...

Go down 
AuthorMessage
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

June 29th..... Today... Empty
PostSubject: June 29th..... Today...   June 29th..... Today... Icon_minitimeMon Jun 28, 2010 11:07 pm

June 29th.....


ஜூன் 29



ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டின்
180ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 181ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 185 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்



  • 1534 - பிரின்ஸ் எட்வேர்ட்
    தீவு ஜாக்
    கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1613 - லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில்
    எரிந்து அழிந்தது.
  • 1786 - அலெக்சாண்டர்
    மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் ஸ்கொட்லாந்தில் இருந்து
    சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற
    ஊரில் குடியேறினர்.
  • 1814 - மெதடிஸ்த திருச்சபையைச்
    சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
  • 1850 - வான்கூவர்
    தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1864 - கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர்
    கொல்லப்பட்டனர்.
  • 1880 - பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.
  • 1904 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள்
    அழிந்தன.
  • 1914 - கிரிகோரி
    ரஸ்புட்டீன் சைபீரியா நகரில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற கொலை
    முயற்சி ஒன்றில் தப்பினார்.
  • 1925 - கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற
    இடம் முற்றாக அழிந்தது.
  • 1976 - சிஷெல்ஸ் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து விடுதலை
    அடைந்தது.
  • 1995 - அட்லாண்டிஸ் விண்ணோடம் ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதற்தடவையாக இணைந்தது.
  • 1995 - தென் கொரியாவின் சியோலில் சம்பூங் பல்பொருள் அங்காடி இடிந்து
    வீழ்ந்ததில் 501 பேர் கொல்லப்பட்டு 937 பேர் படுகாயமடைந்தனர்.
  • 2002 - தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில்
    இடம்பெற்ற கடல் மோதலில் ஆறு தென் கொரிய மாலுமிகள் கொல்லப்பட்டு ஒரு வட
    கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.


பிறப்புகள்



  • 1945 - சந்திரிகா குமாரதுங்க,
    இலங்கையின் நான்காவது அதிபர்
  • 1981 - ஜோ ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்


இறப்புகள்



  • 2009 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (பி. 1926)

சிறப்பு
நாள்




  • செஷெல் - விடுதலை நாள் (1976)
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

June 29th..... Today... Empty
PostSubject: Thursday, June 29th   June 29th..... Today... Icon_minitimeMon Jun 28, 2010 11:09 pm

Thursday, June 29th



Today's Highlights in
History
June 29th..... Today... Repro_big



June 29th..... Today... 0629_small


On June 29, 1995, the
shuttle Atlantis and the Russian space station Mir docked, forming the
largest man-made satellite ever to orbit the Earth.



On June 29, 1868,
George Ellery Hale, the
American astronomer, was born. Following
his death on Feb. 21,
1938, his obituary appeared in The
Times.
Back to top Go down
J A N U




Posts : 1007
Points : 1364
Join date : 2010-06-06

June 29th..... Today... Empty
PostSubject: June 29th..... Today...   June 29th..... Today... Icon_minitimeMon Jun 28, 2010 11:10 pm

June 29th




On this date in:

1767The British Parliament approved the
Townshend Revenue Acts, which imposed import duties on glass, lead,
paint, paper and tea shipped to America.

1776The Virginia state constitution was
adopted.

1946British authorities arrested more than
2,700 Jews in Palestine in an attempt to stamp out alleged terrorism.

1951Joseph Ratzinger, the future Pope Benedict
XVI, was ordained as a priest.

1966The United States bombed fuel storage
facilities near the North Vietnamese cities of Hanoi and Haiphong.

1967Actress Jayne Mansfield, 34, and two male
companions died when their car struck a trailer truck east of New
Orleans.

1972The Supreme Court ruled the death penalty
could constitute ''cruel and unusual punishment.''

1992A divided Supreme Court ruled that women
have a constitutional right to abortion, but the justices also weakened
the right as defined by the Roe v. Wade decision.

1995A department store in Seoul, South Korea,
collapsed, killing 501 people and injuring more than 900.

2001U.N. Secretary-General Kofi Annan was
elected to a second term.

2002President George W. Bush transferred
presidential powers to Vice President Dick Cheney for more than two
hours during a routine colon screening that ended in a clean bill of
health.

2003Actress Katharine Hepburn died at age 96.

2004Randy Johnson of the Arizona Diamondbacks
became the fourth pitcher in major league history to record 4,000 career
strikeouts, during a loss to the San Diego Padres.
Back to top Go down
Sponsored content





June 29th..... Today... Empty
PostSubject: Re: June 29th..... Today...   June 29th..... Today... Icon_minitime

Back to top Go down
 
June 29th..... Today...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» Today 28 th June
» Today 28 th June
» June 30th..... Today...
» இன்று... June 27
» Today song 27th June Sunday 2010

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: