lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: அறிந்ததும் அறியாததும் :- மனிதனைப் பற்றியும் மனிதனைச் சுற்றியும் Fri Jul 16, 2010 9:25 am | |
| * நாள் தோறும் நம் கண்களிலிருந்து 13 சொட்டு கண்ணீர் சுரக்கிறது.
*மனிதனின் தலைமுடி கான்கிரீட் செய்ய பயன்படுகிறது.
* அல்ட்ரா சோனிக் என்பது காதில் கேளாத ஒலி அலைகள்.
* மனித எலும்புகளிலேயே மிக வலுவானது மேவாய்கட்டை எலும்பு.
* நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பிகள் மொத்தம் 20 லட்சம்.
* மனிதனின் மூக்கிற்கு 20 வகையான வாசனையை வித்யாசம் காணும் உணர்வு உண்டு.
* தும்மலின் வேகம் மணிக்கு 160 கிலோ மீட்டர்.
* நமது உடலில் உள்ள மூட்டு இணைப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 230 .
* ஒரு மனிதனின் ஒரு நாள் உணவு 1 கிலோ, தண்ணீர் ஒன்றரை லிட்டர். காற்று 12 கிலோ.
* மனிதனுடைய உயர வளர்ச்சி 22 வயதுடன் நின்று விடுகிறது.
* உடற்பயிற்சி செய்பவர்கள் குளித்த பின் உடற்பயிற்சி செய்யக் கூடாது, பல் துலக்கி காபி அல்லது பால் சாப்பிட்ட பின் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* அமினோ ஆசிட் என்ற அமிலம் தலை முடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
* நாம் சுவாசிப்பதற்கு அத்தியாவசியமான வாயு ஓசோன் .
* மனிதனை கடிப்பது பெண் கொசு மட்டும் தான்.
* இரத்தம் விருத்தியடைய உதவும் மருந்தின் பெயர் HAEMATINIC .
* இரத்ததில் மொத்தம் 15 வகை பாஸ்பேட்டுகள் உள்ளன.
| |
|