BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in(படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Button10

 

 (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan)

Go down 
3 posters
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

(படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Empty
PostSubject: (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan)   (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Icon_minitimeTue Jul 20, 2010 1:12 pm


நெட் போதை (Vikatan)

விடிந்ததும் எழுந்ததும் லாப்டாப்பின் சுவிட்சை சொடுக்குவதுதான் சுப்ரபாதம்
தூக்கம் கண்ணைக் கழட்டும்வரை பல்தேய்த்துக் கொண்டே ஜீமெயில் யாஹூ வலைத்தளம் மேய்ந்தது போக இப்போது அதிபோதை உச்சமாக முகப்புத்தகம்
காபியோடு ஒரு குட்மார்னிங் டாக்கிங் டிபனோடு ஒர் வியூ நோட் லஞ்சோடு ஒரு போட்டோ டாக்கிங் டின்னரோடு ஒரு குட்நைட் டாக்கிங் யாரவது எதிலாவது டாக் செய்யாவிட்டால் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வாரம் ஒருமுறையேனும் புரொஃபைல் பிக்சர் மேனியாவில் புகைப்படம் மாற்றி பாத்ரூமில்தான் எடுப்பதில்லை
காபி குடிப்பதும் குழுவாய் சந்திப்பதும் ஃபோட்டோ கமெண்ட்ஸ் போடுவதும் பாட்டுக்கள் கேட்பதுவும் நோட்டிஃபிகேஷன் வைரஸில் பாராட்டித் தீர்ப்பதும் ஹோமில் நுழைந்து எல்லாவற்றையும் விரும்புவதும் கமெண்ட் போடுவதும் ஸ்மைலி போடுவதும் போட்ட கமெண்ட்ஸை லைக்பண்ணுவதும் டவுன்லோடு செய்வதுவும் லிங்குகளை அடுக்குவதும் மெயிலில் டாக் செய்து படுத்துவதும் குருப்பிலோ ஃபேன் க்ளப்பிலோ சேரச்சொல்லி அழைப்பதுவும் யம்மா யம்மா யம்மம்மா...
புசிப்பவை ருசிப்பவை மட்டும் போதையில்லை அதி தீவிரமாக களைய திருத்த வேண்டிய போதை இது இதில் ஆழ்ந்து முயங்கி நேரம் காலம் இல்லாமல் உணவு உண்ணாமல் ஒழுங்காக உறங்காமல் கழுத்தெலும்பும் கண்ணும் பழுதாகி மனிதன் தின்னும் வலையில் வலை தின்னும் மனிதனாகி வருங்கால நோவு இதுதான் வரையறுத்துக் கொள்ளுங்கள் நேரத்தை..
வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷனில் வீணாகி விடாமல்
Back to top Go down
I_M_Possible

I_M_Possible


Posts : 40
Points : 98
Join date : 2010-06-13

(படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Empty
PostSubject: Re: (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan)   (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Icon_minitimeWed Jul 21, 2010 6:11 am

Really Super and this is the fact


Ellorukkum oru message ...Yennakum Serthudhan (Mukiyama)
Back to top Go down
Angel




Posts : 841
Points : 2034
Join date : 2010-05-08

(படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Empty
PostSubject: Re: (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan)   (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Icon_minitimeWed Jul 21, 2010 7:30 am

ADA PAVI PRIYA NEE ETEYELAM SEYELEYA PA YENNA KODEMAIZ ....ENEMEL NET PAKKAM VETHA NAN UNNE KOLEVAN .....


PRYA FROM NOW DONT GO YM?(24 HOUR) , SKYPY,(12 HOUR )OK VA HEHEHEHEHE... lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol! lol!


(படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Marksman_net

I ONLY NO TIS NET WAT IS INTERNET.....HAHAHAHHA....
Back to top Go down
Sponsored content





(படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Empty
PostSubject: Re: (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan)   (படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan) Icon_minitime

Back to top Go down
 
(படித்து ரசித்தது ) நெட் போதை (Vikatan)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» படித்து ரசித்தது...Oh ! no!...படித்து சிரித்தது !!
» Ananda Vikatan Magazine is now available for iPad/Android via Magzter!!
» கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது
» தமிழ் வார மற்றும் மாத புத்தகங்கள் ஒரே வலை பூவில் படித்து மகிழுங்கள்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: