lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: கார்லிக் முட்டை வறுவல் Mon Aug 16, 2010 7:09 am | |
| * வேகவைத்த முட்டை - 4 * பூண்டு - 6 பல் * மிளகு தூள் - 2 tsp * கருவேப்பிலை - 1 கொத்து * உப்பு - தேவையான அளவு * எண்ணெய் - 2 tsp
* முட்டையை நீளமாக நான்காக நறுக்கி கொள்ளவும். * பூண்டை நசுக்கி கொள்ளவும். * கருவேப்பிலையை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்து கொள்ளவும். * எண்ணெய் சூடானதும் பூண்டு சேர்த்து நன்கு வதங்கியதும் உப்பு மஞ்சள் பொடி மிளகு தூள் கருவேப்பிலை பொடி சேர்த்து ஒரு கிளறு கிளறு முட்டையை சேர்க்கவும். * 2 நிமிடம் வதக்கி இறக்கி சூடாக பரிமாறவும். | |
|