BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~* மூக்குக் குத்து விழா*~* Button10

 

 *~* மூக்குக் குத்து விழா*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~* மூக்குக் குத்து விழா*~* Empty
PostSubject: *~* மூக்குக் குத்து விழா*~*   *~* மூக்குக் குத்து விழா*~* Icon_minitimeSun Apr 03, 2011 2:59 am

மூக்குக் குத்து விழா



"முதலிரவு அறைக்குள்ள நுழைந்ததும் லைட்டை எதுக்கு அணைக்கிறாங்கன்னு தெரியுமா?" "மாப்பிள்ளை பயந்து ஓடிவிடக் கூடாதுன்னுதான்."

மாமா: "போன மாதம்தானே உங்க பொண்ணுக்கு காதுகுத்து விழா நடத்தினீங்க அதுக்குள்ள அடுத்த அழைப்பிதழ் கொண்டு வந்துட்டீங்களே...?" மச்சான்: "இது மூக்குக் குத்து விழா அழைப்பிதழ்!"

"நாட்டுக்காக பெட்ரோல், டீசலை மிச்சப்படுத்தறேன்னு சொல்றீங்களே... நீங்க வச்சிருக்கிறது டூ வீலரா, போர் வீலரா?" "சைக்கிள்".

தோழி: "உன் மாமியார் புடவையையும் நீதான் துவைக்கிறியா? ஏன்?" ஒருத்தி: "எனக்குத்தான் மாமனார் இல்லையே...!"

நீதிபதி: "மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டீர்களாமே...?" குற்றவாளி: "ஏமாற்றி திருமணம் செய்யலீங்க... நான் விரும்பித்தான் திருமணம் செய்துக்கிட்டேன்!"
Back to top Go down
 
*~* மூக்குக் குத்து விழா*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» இது சொர்க்கத்தின் சிரிப்பு விழா (1)
» வெற்றி விழா காசி ஆனந்தன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: