lakshana
Posts : 1114 Points : 2926 Join date : 2010-03-09 Age : 37 Location : india, tamil nadu
| Subject: வலிகள் வெற்றிகளாகும் ரகசியம் Mon Apr 11, 2011 6:40 pm | |
| அவமானங்கள் அவதூறுகள் ஒடுக்கி உட்காரவைக்கும் தாழ்வுமனப்பான்மை கொடி தூக்கும் தோல்விகள்
கண்ணீர் சொல்லும் காவியங்கள் முன்னேற விடாது செய்யும் முன்கோபமும் எரிச்சலும் இந்த முட்களையெல்லாம்
வழியில் இருந்து ஒதுக்கிவிட்டு முன்னேறி நடையை கட்டு இதை உணர்ந்து செயல்பட்டால்
இதுநாள்வரை துடிக்கவைத்த இந்த வலிகள் தான் பின்னொரு நாளில் உனக்கு வெற்றிகளாய் மாறும் ரகசியம் | |
|