BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகவிதை by newdust Button10

 

 கவிதை by newdust

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

கவிதை by newdust Empty
PostSubject: கவிதை by newdust   கவிதை by newdust Icon_minitimeTue Jun 12, 2012 12:10 pm

new_dust:
உன்னை ஆழமாய் துளைத்தோம்
தண்ணீர் தந்தாய்...
உன் இதயத்தை நோக்கி சுரங்கம் அமைத்தோம் தங்கம் தந்தாய்..
உடம்பெல்லாம் உழுது பிளந்தோம்...
உண்ண உணவு தந்தாய்..
எமை அணைத்து எமக்காக இருக்கும்
நிலமே..எமக்கு இல்லை வாழ்வு...
என்றும் சாகாவரம் பெற்ற உனக்கே வாழ்வு
new_dust: நிலமே உன்னை தொடாத நாள் இல்லை..பிறப்பு முதல் இறப்பு வரை நீயே என் வழி துணையாய் என்றும் இணை பிரியாத திட சுவாசமாய்..
தாய் மடியில் உறங்கிய நாட்களை விட
உன் மடியில் தான் அதிக நாட்கள் உறக்கம்..
உன்னோடு தானே எனது மீளாத உறக்கமும் கூட..இருக்கும் வரை எனக்கு காற்றே சுவாசமாய்..இறந்த பிறகு நீயே என் திட
சுவாசமாய்... உன்னை பல முறை
அடித்தோம்..வெடி வைத்து வெடித்தோம்..
விண்ணை நோக்கி தவமிருந்து நீ
பெற்ற செல்வங்களை..
மண்ணை புரட்டி வெட்டி எடுத்தோம்.. பொறுமைக்கு நீ இலக்கணமாம்..
மனிதன் படுத்திய பாட்டுக்கு நீ கூட
அவனை வேட்டையாட புயலாய்
பொங்குவது தானே பூகம்பமாய்..
மன்னிப்பு கேக்கிறோம் தாயே..
பொறுமை காத்தருள்வாய் நீயே.
Back to top Go down
 
கவிதை by newdust
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கவிதை by newdust
» தமிழ் கவிதைகள்
» நட்பு கவிதை
» காதல் கவிதை
» கவிதை நேரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: