BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inpepper rice Button10

 

 pepper rice

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

pepper rice Empty
PostSubject: pepper rice   pepper rice Icon_minitimeMon Jun 07, 2010 2:47 pm

தேவையான பொருட்கள்:
=======================
வடித்த சாதம் - ஒரு கப்
நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - மூன்று சிட்டிகை
எலுமிச்சை - அரை மூடி
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
===========

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடிக்க விடவும்.
* வெடித்ததும் கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு போடு சிவக்கும் வரை வருக்க வேண்டும்.
* பின்பு நிலக்கடலை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து வதக்கி பெருங்காயம் சேர்த்து பொரிக்க விடவும்.
* குடைமிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பொடிகள் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து சாதம் சேர்த்து கிளறவும்.
* பரிமாரும்முன் எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.
-
_thanks AMMU
Back to top Go down
 
pepper rice
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» pepper prawns
» Panneer Pepper Kuzhambu
»  Black Pepper Chicken
» Vishu rice and curry
» Fish Fried Rice (4 persons)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: