BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inப்ரோக்கலி கேரட் பொரியல் Button10

 

 ப்ரோக்கலி கேரட் பொரியல்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 37
Location : india, tamil nadu

ப்ரோக்கலி கேரட் பொரியல் Empty
PostSubject: ப்ரோக்கலி கேரட் பொரியல்   ப்ரோக்கலி கேரட் பொரியல் Icon_minitimeFri Jun 25, 2010 6:58 am


ப்ரோக்கலி - 1

கேரட் - 1


தாளிக்க


எண்ணெய் - 1 தே.க

கடுகு - 1/2 தே.க

உளுந்தம் பருப்பு - 1/4 தே.க

சீரகம் - 1/2 தே.க

பெருங்காயம் - 1/2 தே.க

மிளகு தூள் - 1/4 தே.க

கொததமல்லி இலை - கொஞ்சம்



செய்முறை


பாத்திரத்தில் தண்னிரை விட்டு கொதிக்க வைக்கவும்.

கொத்தித தண்ணிரில் உப்பு போட்டு ப்ரோக்கலி பூவை தனிதனியாக பிரித்து போடவும்.

ஐந்து நிமிடம் கழிந்து நல்ல வடிகட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்,

கேரட்டை போட்டு ஐந்துநிமிடம் வதக்கவும்.

வதங்கிய பின் வடியவைத்துள்ள ப்ரோக்கலி பூவை சேர்க்கவும்.

பின் பெப்பர் அல்லது மிளகாய் தூள் தூவி நல்ல பிரட்டி எடுக்கவும்.

நல்ல சத்துள்ள ஸ்டிர் ப்ரை ப்ரோக்கலி கேரட் ரெடி.


ப்ரோக்கலி சீக்கிரம் வெந்து விடும். நிறய்ய நேரம் தண்ணிரில் வேகவிடகூடாது.
Back to top Go down
 
ப்ரோக்கலி கேரட் பொரியல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கேரட் சட்னி
» மிளகாய் பஜ்ஜி (Only Vege.)
» கீரை முட்டை பொரியல்
» முருங்கைக்கீரை முட்டை பொரியல்
» 30 நாள் 30 பொரியல் வாவ்! கலக்கல் வெரைட்டிங்க!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: