Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: அறத்துப்பால் அறன்வலியுறுத்தல் Fri Apr 02, 2010 8:44 pm | |
| சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்துனூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.
(31)
விளக்கம்:
அறமானது சிறப்பைத் தரும். செல்வத்தையும் தரும். ஆகையால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு எதுவுமில்லை என்கிறார் வள்ளுவர்.
English Translation and Explanation Translation : It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain? Explanation : Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ? | |
|